மகன் உயிரிழந்த அதிர்ச்சியில் தந்தை சாவு - ஈரோட்டில் சோகம்
மகன்கள் 2 பேர் மீதும் தந்தை மாதேவன் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்துள்ளார்.
28 Feb 2024 11:25 PM GMTதிருட்டு வழக்கில் தந்தை கைது; அவமானம் தாங்காமல் மகன் தற்கொலை
திருட்டு வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டு இருப்பதால், மகன் மனவேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
26 Feb 2024 8:04 PM GMTதி.மு.க. கவுன்சிலரின் தந்தை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை - திண்டுக்கல்லில் பயங்கரம்
திண்டுக்கல்லில் தி.மு.க. கவுன்சிலரின் தந்தையை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது.
26 Feb 2024 1:19 PM GMT"அன்புள்ள அப்பா.. அப்பா"...: தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
25 Feb 2024 11:48 AM GMTகால்பந்து விளையாடியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு
தேர்வில் தேர்ச்சி பெறும்வரை கால்பந்து விளையாடுவதற்கு செல்ல கூடாது என்று தந்தை எச்சரித்தார்.
8 Feb 2024 2:19 AM GMTவேலைக்கு செல்லாமல் இருப்பதை கண்டித்ததால் ஆத்திரம்: தந்தையை வெட்டிக்கொன்ற மகன்...
சதீஷ்குமார் கடந்த ஓராண்டாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
1 Feb 2024 6:13 AM GMTதொடர்ந்து சிலிண்டர் சப்ளை செய்யும் தந்தை - ரிங்கு சிங் ஓபன் டாக்
ரிங்க்கு சிங்கின் தந்தை கான்சந்திர சிங் இன்னும் கியாஸ் சிலிண்டர் சப்ளை தொழிலை செய்து கொண்டிருக்கிறார்.
30 Jan 2024 1:36 AM GMTமகளை கொன்று மகனுடன் தந்தை தற்கொலை செய்தது ஏன்? - வெளியான உருக்கமான தகவல்கள்
சேலத்தில் மகளை கொன்று தந்தை, மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Jan 2024 10:16 AM GMTபெற்ற மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது
சிறுமியின் அக்கா அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமியுடன் சென்று பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
1 Jan 2024 11:27 AM GMTஇயக்குனர் சேரனின் தந்தை காலமானார்...!
இயக்குனர் சேரனின் தந்தை பாண்டியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்...!
16 Nov 2023 11:57 AM GMT35 கி.மீ தூரம் சைக்கிள் மிதித்து தந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்ற சிறுமி.!
தந்தையை காப்பாற்ற சிறுமி ஒருவர் 35 கி.மீ தூரம் சைக்கிள் மிதித்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
27 Oct 2023 3:15 PM GMTதிருவொற்றியூரில் தந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் - 2½ ஆண்டுகளுக்கு பிறகு கைது
தந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கழிவறையில் மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மகன், 2½ ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
27 Oct 2023 1:47 AM GMT