'கொலை செய்வது எப்படி' - கூகுளில் பார்த்து மனைவியை கொன்ற கணவன்
'கொலை செய்வது எப்படி' என்று கூகுளில் தேடி மனைவியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
1 Jan 2023 2:20 AM GMTதுப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் தடுமாறிய சப்-இன்ஸ்பெக்டர் - திடீர் ஆய்வுக்கு சென்ற ஐ.ஜி.க்கு காத்திருந்த அதிர்ச்சி
உத்தரப் பிரதேசத்தில் ஐ.ஜி திடீர் ஆய்வுக்குச் சென்றபோது, துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் தடுமாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Dec 2022 2:14 AM GMTஉத்தரப் பிரதேசம்: வீட்டில் பயங்கர தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேசம் மௌ மாவட்டத்தில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.
28 Dec 2022 1:10 AM GMTஉத்தரப் பிரதேசம்: இறைச்சி ஏற்றுமதி தொழிற்சாலையில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உத்தரப் பிரதேசத்தில் இறைச்சி ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
9 Dec 2022 9:49 AM GMTஉத்தரப் பிரதேசம்: பஸ்-லாரி மோதி பயங்கர விபத்து - 6 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தில் பஸ் - லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
30 Nov 2022 5:15 AM GMTஉத்தரப் பிரதேசம்: பிரோசாபாத்தில் பயங்கர தீ விபத்து - 6 பேர் பலி
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
30 Nov 2022 1:22 AM GMTவாரணாசி கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இன்று காலை 34 பேருடன் சென்ற படகு கங்கை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
26 Nov 2022 11:30 AM GMTடாக்டராக மாறி மருத்துவமனையில் நோயாளிக்கு ஊசி போட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் - அதிர்ச்சி சம்பவம்
உத்தரப் பிரதேசத்தில் மருத்துவமனையில் நோயாளிக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
25 Nov 2022 10:34 AM GMTரெயிலிலிருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர் - கால்களை இழந்த வீரர் பரிதாப பலி
உத்தரப் பிரதேசத்தில் ரெயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரால் தள்ளிவிடப்பட்ட ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
24 Nov 2022 1:55 PM GMTரூ.20 அதிகமாக வசூலித்த ரெயில்வே: 22 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த நீதி- நெகிழ்ச்சி சம்பவம்
22 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கறிஞர் நடத்திய சட்ட போராட்டத்திற்கு தற்போது நீதி கிடைத்துள்ளது.
14 Aug 2022 12:47 PM GMT