சிதம்பரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் - காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை
மக்களிடையே பரவி வருவது சாதாரண காய்ச்சல் தான் என்றும், பயம் கொள்ளத் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
21 Sep 2022 12:07 PM GMTசிதம்பரம்: ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடந்தும் நகராட்சித் துணைத்தலைவர்..!
சிதம்பரம் நகராட்சியின் துணைத் தலைவர் முத்துக்குமரன் தன் குடும்பத்துக்கான வாழ்வாதாரத்துக்காக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
18 Sep 2022 5:48 AM GMTகோலாகலமாக தொடங்கிய சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்...
பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.
5 July 2022 1:56 AM GMTசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம்
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
27 Jun 2022 3:05 AM GMTசிதம்பரம்: வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை
சிதம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Jun 2022 10:05 AM GMTபோராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு
டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
13 Jun 2022 3:03 PM GMTசிதம்பரம் கோயில் விவகாரம் - அறநிலையத்துறை புதிய அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
12 Jun 2022 4:31 AM GMTசிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய உள்ள நிலையில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார்.
6 Jun 2022 3:12 AM GMT"வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல்.." சிதம்பரம் பொது தீட்சிதர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்களால் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சிதம்பரம் தீட்சிதர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
24 May 2022 11:34 AM GMTசிதம்பரம் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி
சிதம்பரம் நடராஜா் கோவிலில் கனகசபை மீதேறி பக்தா்கள் வழிபட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
19 May 2022 3:16 AM GMT