சென்னையில் பயங்கரம்: காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
காதல் விவகாரம் இளம்பெண்ணின் அண்ணனுக்கு பிடிக்காததால் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
22 March 2024 11:40 PM GMTகாதலி பேசுவதை குறைத்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததால் பெண்ணை அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
19 March 2024 10:29 PM GMTகள்ளத்தொடர்பை கைவிட்டதால் ஆத்திரம்: அத்தையை கழுத்தை இறுக்கி கொன்ற வாலிபர்
சேலையால் அத்தையின் கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
17 March 2024 11:23 AM GMTகோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் குத்திக்கொலை
கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
11 March 2024 12:28 AM GMTஇன்ஸ்டாகிராம் பழக்கம்: பிளஸ்-2 மாணவியை திருப்பூருக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
பிளஸ்-2 மாணவியை திருப்பூருக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
8 March 2024 3:16 AM GMT25 வயதாகியும் திருமணம் செய்து வைக்க மறுப்பு.. பெற்றோர் மீது போலீசில் புகார் கொடுத்த வாலிபர்
திருமணம் செய்து வைக்காத பெற்றோர் மீது வாலிபர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்த சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.
2 March 2024 3:07 AM GMTதிருமணம் செய்து வைக்காததால் விரக்தி: தந்தை முன் விஷம் குடித்த வாலிபர் சாவு
தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது தந்தையிடம் மதன்குமார் கூறி வந்துள்ளார்.
28 Feb 2024 12:09 AM GMTவெள்ளியங்கிரி மலை ஏறிய வாலிபர் மயங்கி விழுந்து சாவு
வெள்ளியங்கிரி மலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
27 Feb 2024 2:24 PM GMTதிருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது சிறுமி 4 மாதங்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
20 Feb 2024 4:28 AM GMTகாதலி வீட்டு முன் தீக்குளித்த வாலிபர் கவலைக்கிடம்: குமரியில் பரபரப்பு
குமரியில் காதலி வீட்டு முன்பு தீக்குளித்த வாலிபருக்கு கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
19 Feb 2024 1:14 AM GMTநாகர்கோவில் ரெயில் மோதி பலி: 15 கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் உடல்
ரெயிலின் முன்பகுதியில் வாலிபரின் உடல் சிக்கிய நிலையில் இழுத்து வரப்பட்டதை ரெயில்வே அதிகாரி கவனித்து அதிர்ச்சி அடைந்தார்.
17 Feb 2024 1:14 AM GMTதங்கும் விடுதியில் மாணவியிடம் வாலிபர் சில்மிஷம்: பயத்தில் அலறியதால் இருவரும் போலீசில் சிக்கினர்
மாணவியிடம் வாலிபர் நைசாக பேசி விடுதிக்கு அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
12 Feb 2024 9:05 PM GMT