ஆஸ்கர் வென்ற நாட்டு.. நாட்டு.. பாடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
ஆஸ்கர் வென்ற நாட்டு.. நாட்டு.. பாடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 March 2023 4:56 AM GMTசிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தவறவிட்டது இந்தியாவின் 'ஆல் தட் ப்ரீத்ஸ்'..!
சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை இந்தியாவின் 'ஆல் தட் ப்ரீத்ஸ்'தவறவிட்டது.
13 March 2023 3:40 AM GMTஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றது..!
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
13 March 2023 3:31 AM GMTயானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது...!
யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
13 March 2023 3:04 AM GMT95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா: தனது வாக்கை செலுத்திய நடிகர் சூர்யா
ஆஸ்கர் கமிட்டி உறுப்பினராக தனது வாக்கினை நடிகர் சூர்யா இன்று பதிவு செய்துள்ளார்.
8 March 2023 2:40 PM GMTஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் ஆர்ஆர்ஆர்- தி காஷ்மீர் பைல்ஸ் உள்பட 5 இந்திய படங்கள்
'கந்தாரா', 'கங்குபாய் கத்தியவாடி', 'ஆர்ஆர்ஆர்', 'செல்லோ ஷோ' தி காஷ்மீர் பைல்ஸ் ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ள இந்தியப் படங்களாகும்.
10 Jan 2023 8:30 AM GMT'காந்தாரா' திரைப்படம் இரண்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை
சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு ‘காந்தாரா’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. .
10 Jan 2023 7:40 AM GMTஆஸ்கார் இறுதி போட்டிக்கு தேர்வாகி உள்ள நாட்டு நாட்டு பாடலின் தெரியாத உண்மைகள்...!
நாட்டு நாட்டு பாடல் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே படமாக்கப்பட்டது.
22 Dec 2022 10:04 AM GMTநாட்டு நாட்டு நாட்டு நாட்டு…! ஆஸ்கர் இறுதி பட்டியலில் ஆர்ஆர்ஆர் பாடல்
ஆர்ஆர்ஆர் இன் நாட்டு நாடு சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) பிரிவில் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
22 Dec 2022 6:32 AM GMTஆஸ்கர் நாயகி எடித் ஹெட்
எடித் ஹெட்டின் நேர்த்தியான ஆடை வடிவமைப்பும், அதில் இருக்கும் தனித்தன்மையும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனால் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளராக ஹாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டார்.
14 Aug 2022 1:30 AM GMT