விருதுநகரில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சப்-இன்ஸ்பெக்டர் பலி
விருதுநகரில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார். மேலும் ஏட்டு படுகாயம் அடைந்தார்
12 Oct 2023 6:49 PM GMTபேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி
பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலியானார்.
12 Oct 2023 7:59 AM GMTலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் கல்லூரி மாணவர்- மாணவி பலி
காஞ்சீபுரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்- மாணவி இருவரும் பரிதாபமாக பலியாகினர்.
10 Oct 2023 8:23 AM GMTமழை வெள்ளத்தில் சிக்கிய லாரி
பெரியநாயக்கன்பாளையத்தில் மழை வெள்ளத்தில் லாரி சிக்கியது.
9 Oct 2023 8:30 PM GMTலாரி மீது வேன் மோதி ஒருவர் பலி
நெல்லையில் லாரி மீது வேன் மோதி ஒருவர் பலியானார்.
6 Oct 2023 8:47 PM GMTஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
ஆலங்குடி அருகே ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
28 Sep 2023 6:19 PM GMTசாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரி
திருபுவனையில் சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
20 Sep 2023 5:26 PM GMTகும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி
கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
17 Sep 2023 7:42 AM GMTகனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்
களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்
15 Sep 2023 6:45 PM GMT