கொளுத்தும் வெயில்: காரின் மேல் தென்னந்தட்டிகளை வைத்து முதியவர் குளுகுளு பயணம்
கோடை வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
28 April 2024 12:13 PM GMTகாருக்குள் வைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்..
காருக்குள் வைத்து பெண்ணுக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
26 April 2024 4:07 PM GMTபிரேமலதா விஜயகாந்த் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
பிரேமலதா விஜயகாந்த் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
16 April 2024 7:57 AM GMTஅமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
15 April 2024 10:51 AM GMTகனடாவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
கனடாவில் இந்திய மாணவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 April 2024 10:39 AM GMTமத்திய பிரதேசம்; கார் மோதி பா.ஜ.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலி
காரை ஓட்டி வந்த சவுரப், விமான போக்குவரத்து அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
10 April 2024 10:34 AM GMTநடிகை மஞ்சு வாரியரின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
7 April 2024 4:19 AM GMTடெல்லியில் காரில் வாலிபரை படுக்க வைத்து... கதறவிட்ட இளம்பெண்கள்
டெல்லியில் வாலிபரை கெஞ்ச விட்டு, இளம்பெண்கள் கார் ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
4 April 2024 4:21 AM GMTகார் ஓட்டிச் சென்றபோது இன்டிகேட்டரை தவறாக போட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
காரை ஓட்டியபடியே செல்போனில் வீடியோவில் பேசி தனக்கு உதவி செய்யும்படி இளம்பெண் கூச்சலிட்டார்.
2 April 2024 11:47 AM GMTசிரியாவில் நோன்பு முடித்து ஷாப்பிங் செய்தபோது குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 30 பேர் காயம்
ரமலானை முன்னிட்டு, விரதம் முடித்து விட்டு இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் வந்தபோது குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
31 March 2024 3:02 AM GMTசரக்கு லாரி மீது காரை மோதவிட்டு ஆசிரியையுடன் தற்கொலை செய்த கள்ளக்காதலன்
அனுஜா மற்றும் ஹாசிம் ஆகிய இருவரும் காரை லாரியில் மோதச்செய்து தற்கொலை செய்திருப்பது உறுதியாகி உள்ளது.
30 March 2024 9:26 PM GMTகர்நாடகாவில் அதிர்ச்சி: பொக்கிஷத்துக்கு ஆசைப்பட்டு... காரில் எரிந்த நிலையில் 3 உடல்கள்
6 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து, இந்த படுகொலைகளை செய்திருக்க கூடும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
24 March 2024 8:47 AM GMT