டொனால்டு டிரம்புக்கு வந்த சோதனை...! வீட்டின் குளியலறையில் அணு ஆயுத ரகசிய ஆவணங்கள்...!
குற்றபத்திரிகையில் டிரம்ப் தனது புளோரிடா கிளப்பில் குளியலறை மற்றும் ஷவரில் ரகசிய ஆவணங்களை வைத்து உள்ளார் என கூறப்பட்டு உள்ளது.
10 Jun 2023 10:39 AM GMTபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை:டொனால்டு டிரம்ப் ரூ.41 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை டொனால்டு டிரம்ப் ரூ.41 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
10 May 2023 7:43 AM GMTடிரம்ப்பை திணற அடிக்கும் 'பாலியல்' புயல்...! என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்" - பிரபல எழுத்தாளர்
டிரம்ப் விளையாட்டுத்தனமாக என்னிடம் ஆலோசனைக் கேட்டார். அதையடுத்து, டிரஸ்சிங் அறையில் என்னைத் தள்ளிவிட்டு, பாலியல் வன்கொடுமை செய்தார்.
27 April 2023 9:07 AM GMTஇப்படி நடக்கும் என நினைக்கவில்லை - டொனால்டு டிரம்ப் கருத்து
இப்படி நடக்கும் என நினைக்கவில்லை என்று கைது பற்றி டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
5 April 2023 1:56 AM GMTஅமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் கோர்ட்டில் கைது
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் கோர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 April 2023 7:32 PM GMTஆபாச நடிகையுடன் தொடர்பு நீதிமன்றத்தில் சரணடையும் டொனால்டு டிரம்ப் : வரலாறு காணாத பாதுகாப்பு
மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் சரணடைய டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
3 April 2023 6:29 AM GMTஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்: டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு
டொனால்டு டிரம்ப், கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியானார்.
31 March 2023 1:35 AM GMTரஷிய - உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன் - டிரம்ப்
அமெரிக்க அதிபராக என்னை மீண்டும் தேர்வு செய்தால், ரஷியா-உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
28 March 2023 4:03 PM GMTஆபாச நடிகைகள் வெளியிட்ட பரபரப்பு ரகசியங்கள்....! டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவாரா...?
கடந்த 2017ம் வருடக்கணக்குபடி, டிரம்ப் மீது மொத்தம் 19 பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில்தான் ஆபாச பட நடிகைகளின் புகார்கள் வெளிவர தொடங்கின.
21 March 2023 9:37 AM GMT2 ஆண்டுக்கு பின் செயல்பாட்டிற்கு வந்த பேஸ்புக் 'நான் திரும்ப வந்துவிட்டேன்' - டொனால்டு டிரம்ப் அதிரடி
டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் கணக்கு 2 ஆண்டுகளுக்கு இன் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
17 March 2023 10:11 PM GMT3-ம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும் - டொனால்டு டிரம்ப்
3-ம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
15 March 2023 7:29 AM GMTவரி ஏய்ப்பு புகார்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் நிறுவனத்திற்கு ரூ.136 கோடி அபராதம்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.136 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
15 Jan 2023 11:24 AM GMT