அடுத்த சுற்று வாக்கெடுப்பிலும் அமோக ஆதரவு.. நேரடி போட்டிக்கு தயாராகும் ஜோ பைடன்- டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து டிரம்ப் வேட்பாளராக களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
20 March 2024 10:26 AM GMTஅமெரிக்க அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும்: டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
17 March 2024 4:54 AM GMTஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனை எதிர்த்து களமிறங்கும் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
13 March 2024 5:39 AM GMTஅமெரிக்க அதிபர் தேர்தல்: சூப்பர் செவ்வாய் வாக்கெடுப்பில் டிரம்ப்- ஜோ பைடன் ஆதிக்கம்
பல்வேறு மாநிலங்களில் வேட்பாளர் தேர்வுக்கான முதன்மை தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
6 March 2024 8:22 AM GMTவாஷிங்டனில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக முதல் வெற்றியை பெற்றார் நிக்கி ஹாலே
கடந்த 2020ம் ஆண்டு தேர்தலின்போது வாஷிங்டனில் டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் 92 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 March 2024 5:37 AM GMTஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர்; முன்னிலையில் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
24 Jan 2024 4:09 AM GMTடிரம்ப் மீண்டும் அதிபர் ஆனால்.. நினைத்தாலே பயமாக இருக்கிறது: கமலா ஹாரிஸ் பேச்சு
தற்போதைய அதிபர் ஜோ பைடன் தரப்பு பிரசாரத் திட்டத்தை இன்னும் வலுப்படுத்தவேண்டும் என ஒபாமா வலியுறுத்தினார்.
18 Jan 2024 9:22 AM GMTஅமெரிக்க அதிபர் தேர்தல்.. மேலும் ஒரு மாநிலத்தில் டொனால்டு டிரம்புக்கு தடை
வன்முறையை தூண்டியதாக டிரம்ப் மீது பல்வேறு மாநில கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன.
29 Dec 2023 9:12 AM GMTடிரம்ப் போட்டியில் இல்லை என்றால் நானும் விலகுவேன்: விவேக் ராமசாமி அதிரடி
டொனால்டு டிரம்புக்கு எதிராக கொலராடோ நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அந்த மாநிலத்தில் நடைபெற உள்ள குடியரசுக் கட்சியின் முதல்நிலை தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்.
20 Dec 2023 6:53 AM GMTஅமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளர் யார்..? கருத்துக் கணிப்பில் முந்திய டிரம்ப்
டிரம்ப் மீது பாராளுமன்ற வன்முறை வழக்கு, தேர்தல் மோசடி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
12 Dec 2023 12:58 PM GMTஎன்னதான் டிரம்ப் மீது வெறுப்பு இருந்தாலும் இப்படியா..? ஹேக்கர்கள் பரப்பிய அதிர்ச்சி தகவல்
டான் டிரம்பின் எக்ஸ் தளத்தின் அக்கவுண்ட்டை ஹேக்கர்கள் முடக்கியதுடன், அடுத்தடுத்து புண்படுத்தும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டனர்.
21 Sep 2023 11:42 AM GMT'டொனால்டு டிரம்புடன் கொள்கை ரீதியாக நல்ல உடன்பாடு உள்ளது' - இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி பேச்சு
டிரம்பின் வெளியுறவு கொள்கைகளை தன்னால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும் விவேக் ராமசாமி தெரிவித்தார்.
3 Sep 2023 11:01 PM GMT