அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை  தரம் உயர்த்த வேண்டும்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்

பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
12 Aug 2022 11:08 PM IST