ரெயிலில் கடத்தப்பட்ட  6 கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயிலில் கடத்தப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல்

மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயிலில் கடத்தப்பட்ட 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 Aug 2022 10:08 PM IST