ஆதிச்சநல்லூரில்  2 மூடிகளுடன் கூடிய  முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூரில் 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
12 Aug 2022 1:03 PM GMT