ஆயுத பூஜை பொருட்கள் வாங்க கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்
ஆயுதபூஜைக்கு பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
21 Oct 2023 3:35 PM GMTதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
தொடர் விடுமுறையால் திரண்டு வந்த பக்தர்கள் திருநள்ளாறு சனீஸ்வரரை தரிசித்து தோஷம் நீங்க தீர்த்த குளத்தில் புனித நீராடினர்.
21 Oct 2023 2:59 PM GMTசொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில், பஸ் நிலையங்களில் குவிந்த பயணிகள்
தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் குவிந்ததால் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
20 Oct 2023 9:23 PM GMTதொடர் விடுமுறையையொட்டி 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தொடர் விடுமுறையையொட்டி 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
18 Oct 2023 8:15 PM GMTதொடர் விடுமுறையையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - கும்பகோணம் போக்குவரத்துக்கழகம்
தொடர் விடுமுறையையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக கும்பகோணம் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
17 Oct 2023 7:33 AM GMTநோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தொடர் விடுமுறை எதிரொலியாக நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகு சவாரி, உணவு மூலம் ரூ.60 லட்சம் வசூலானது.
2 Oct 2023 3:24 PM GMTதொடர் விடுமுறை எதிரொலி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்த பார்வையாளர்கள்
தொடர் விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் குவிந்தனர். மாமல்லபுரத்திலும் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
2 Oct 2023 6:53 AM GMTகொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
1 Oct 2023 10:30 PM GMTதமிழகத்தில் தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலா தளங்களில் அதிகரித்த மக்கள் கூட்டம்
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
30 Sep 2023 4:51 PM GMTதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
30 Sep 2023 4:13 PM GMTதொடர் விடுமுறை: சென்னையில் இருந்து இன்று 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து இன்று 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
27 Sep 2023 2:59 AM GMTதொடர் விடுமுறையையொட்டி 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்
கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தொடர் விடுமுறையையொட்டி 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று மேலாண் இயக்குனர் மோகன் கூறினார்.
25 Sep 2023 8:02 PM GMT