கர்நாடகத்தில் பால் விலை திடீர் உயர்வு
கர்நாடகாவில் பால் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
25 Jun 2024 5:30 PM ISTஅரசு மற்றும் தனியார் நிறுவன பால் பொருட்களின் விலை அவ்வப்போது உயர்த்தப்படுவது ஏற்புடையதல்ல - ஜி.கே.வாசன்
அத்தியாவசிய, தேவையாக இருக்கின்ற பாலின் விலை உயராமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
21 Jan 2023 6:00 PM ISTபால் விலை உயர்வால் வரும் லாபத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்
கர்நாடகத்தில் பால் விலை உயா்வால் வரும் லாபத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
26 Nov 2022 12:15 AM ISTபட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துவோருக்கு பேரிடி- பால் விலை உயர்வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
கர்நாடக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் விலை உயர்வை வாபஸ் பெற கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Nov 2022 3:37 AM ISTபால் விலையை உயர்த்தும் விவகாரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்காமல் முடிவு - பசவராஜ் பொம்மை
பால் விலையை உயர்த்தும் விவகாரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்காமல் முடிவு என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளனர்.
22 Nov 2022 3:18 AM ISTகர்நாடகத்தில் பால் விலை உயர்வு நிறுத்திவைப்பு; அரசு அதிரடி உத்தரவு
கர்நாடக பால் கூட்டமைப்பு அறிவித்த பால் விலை உயர்வை நிறுத்திவைத்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி 20-ந்தேதிக்கு பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
15 Nov 2022 12:15 AM ISTபால் விலை உயர்வு நிறுத்திவைப்பு: கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
கர்நாடக பால் கூட்டமைப்பு அறிவித்த பால் விலை உயர்வை நிறுத்திவைத்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
15 Nov 2022 12:03 AM ISTஆரணி பகுதியில் பால் விலை உயர்வு
ஆரணி பகுதியில் பால் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
10 Nov 2022 9:50 PM ISTபால் விலை உயர்வு - பாஜக போராட்டம் அறிவிப்பு
ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆக (ரூ.12 உயர்வு) உயர்த்தியிருக்கிறது.
7 Nov 2022 6:34 PM ISTபால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது குறித்து பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
7 Nov 2022 12:38 AM ISTதனியார் பால் விலை உயர்வை அரசு அனுமதிக்க கூடாது- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து பால் விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
19 Oct 2022 11:37 AM ISTதமிழக அரசு பால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக அரசு பால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Aug 2022 12:39 PM IST