கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்

சமூகவிரோத சக்திகளின் நடவடிக்கையினை அறவே ஒழித்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
18 Jan 2023 1:25 PM GMT
சேகுவேராவின் மகள், பேத்தி சென்னைக்கு வருகை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உற்சாக வரவேற்பு

சேகுவேராவின் மகள், பேத்தி சென்னைக்கு வருகை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உற்சாக வரவேற்பு

சேகுவேரா மகள் அலைடா குவேரா, பேத்தி எஸ்டெபானி குவேரா ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
17 Jan 2023 3:09 PM GMT
சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய கவர்னர் மாநிலத்தை விட்டே வெளியேற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய கவர்னர் மாநிலத்தை விட்டே வெளியேற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

சட்டப்பேரவையிலிருந்து நடையைக் கட்டிய கவர்னர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
9 Jan 2023 10:02 PM GMT
ஜனவரி 20-ந்தேதி கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

ஜனவரி 20-ந்தேதி கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

ஜனவரி 20-ந்தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
9 Jan 2023 4:51 PM GMT
அடிப்படை நாகரிகம் இல்லாத அண்ணாமலையை பாஜக திருத்துமா? - கே.பாலகிருஷ்ணன் கேள்வி

அடிப்படை நாகரிகம் இல்லாத அண்ணாமலையை பாஜக திருத்துமா? - கே.பாலகிருஷ்ணன் கேள்வி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்களை மிரட்டியும், உருட்டியும் வரும் போக்கினை பாஜக திருத்துமா என்று கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
5 Jan 2023 11:18 AM GMT
12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
26 Dec 2022 2:50 PM GMT
குரூப்-4 தேர்வினை 2023 ஆம் ஆண்டிலேயே நடத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வினை 2023 ஆம் ஆண்டிலேயே நடத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வினை 2023 ஆம் ஆண்டிலேயே நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
22 Dec 2022 8:20 AM GMT
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிடுக - முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிடுக - முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிட கோரி முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
28 Nov 2022 3:11 PM GMT
சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை தொடர்ந்து வழங்கிட வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
27 Nov 2022 2:23 PM GMT
மின்கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் அறிவிப்பை திரும்ப பெறுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மின்கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் அறிவிப்பை திரும்ப பெறுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மின்கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
24 Nov 2022 2:55 PM GMT
கடற்கரை மண்டல மேலாண்மை வரைவுத் திட்டத்தின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

கடற்கரை மண்டல மேலாண்மை வரைவுத் திட்டத்தின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

கடற்கரை மண்டல மேலாண்மை வரைவுத் திட்டத்தின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
17 Nov 2022 4:23 PM GMT
காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பரப்புவதா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பரப்புவதா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மாணவர் மத்தியில், ஊடுருவும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
17 Nov 2022 1:36 PM GMT