பரமக்குடியில் பள்ளி மாணவி மீது கும்பல் பாலியல் வன்முறை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

பரமக்குடியில் பள்ளி மாணவி மீது கும்பல் பாலியல் வன்முறை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

பரமக்குடியில் பள்ளி மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
5 March 2023 1:33 PM GMT
வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்திகளை பரப்பியவர்கள் பாஜக தலைவர்கள்தான் - கே.பாலகிருஷ்ணன்

வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்திகளை பரப்பியவர்கள் பாஜக தலைவர்கள்தான் - கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பொய்ச் செய்திகளையும், வதந்திகளையும் பரப்பியவர்கள் பாஜக தலைவர்கள்தான் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
4 March 2023 2:30 PM GMT
பாஜக தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைத்து வரும் துரோகத்திற்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் - கே.பாலகிருஷ்ணன்

பாஜக தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைத்து வரும் துரோகத்திற்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் - கே.பாலகிருஷ்ணன்

பாஜக தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைத்து வரும் துரோகத்திற்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
3 March 2023 11:43 AM GMT
ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 March 2023 12:23 PM GMT
பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
27 Feb 2023 6:54 PM GMT
மார்க்சியம் குறித்து அவதூறு: வரும் 28-ந் தேதி கவர்னர் மாளிகை முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

மார்க்சியம் குறித்து அவதூறு: வரும் 28-ந் தேதி கவர்னர் மாளிகை முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

கவர்னர் ஆர்.என்.ரவி செல்லும் இடமெல்லாம் கருப்புக் கொடி போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
22 Feb 2023 2:48 PM GMT
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
12 Feb 2023 11:54 AM GMT
நீதிபதி விக்டோரியா கெளரி நியமனத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

நீதிபதி விக்டோரியா கெளரி நியமனத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

நீதிபதி விக்டோரியா கெளரி நியமனத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து நீதித்துறையின் மாண்பினை பாதுகாக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
6 Feb 2023 7:02 PM GMT
ஒவ்வொன்றையும் கேட்டு செய்வதற்கு பதிலாக அதிமுகவை பாஜகவோடு இணைத்து விடலாம் - கே.பாலகிருஷ்ணன்

ஒவ்வொன்றையும் கேட்டு செய்வதற்கு பதிலாக அதிமுகவை பாஜகவோடு இணைத்து விடலாம் - கே.பாலகிருஷ்ணன்

ஒவ்வொன்றையும் கேட்டு செய்வதற்கு பதிலாக அதிமுகவை பாஜகவோடு இணைத்து விடலாம் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
5 Feb 2023 4:43 PM GMT
பெரும்பான்மை மக்களின் நலன்களை புறக்கணித்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் புரியும் பட்ஜெட் - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

பெரும்பான்மை மக்களின் நலன்களை புறக்கணித்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் புரியும் பட்ஜெட் - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

பெரும்பான்மை மக்களின் நலன்களை புறக்கணித்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் புரியும் பட்ஜெட் என்று கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
1 Feb 2023 3:14 PM GMT
கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

21 மசோதாக்களை கிடப்பில் போட்டு, அரசின் செயல்பாடுகளுக்கு கவர்னர் முட்டுக்கட்டை கொடுத்து வருவதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
25 Jan 2023 3:02 PM GMT
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்

‘எங்கள் எய்ம்ஸ் எங்கே?’ என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
24 Jan 2023 6:37 AM GMT