பெயர்கள் வேறு.. விழா ஒன்றுதான்.. பிற மாநிலங்களில் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்

பெயர்கள் வேறு.. விழா ஒன்றுதான்.. பிற மாநிலங்களில் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்

அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழ்நாட்டை பொருத்தவரை போகியில் தொடங்கி காணும் பொங்கலில் முடிகிறது.
12 Jan 2024 5:44 AM GMT
தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த பொங்கல் விழா..!

தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த பொங்கல் விழா..!

முல்லை நிலத்தவர்கள் மாடுகளுக்கு பூக்களால் மாலையிட்டு அலங்கரித்து, உணவூட்டி, மகிழ்வூட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினர்.
12 Jan 2024 5:18 AM GMT
பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தினசரி இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 4,830 சிறப்பு பஸ்கள் 3 நாட்களும் இயக்கப்படுகின்றன.
12 Jan 2024 1:30 AM GMT
பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
11 Jan 2024 4:20 AM GMT
பொங்கல் பண்டிகை:  கோவை-தாம்பரம் சிறப்பு ரெயில் அறிவிப்பு; பயணிகள் மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகை: கோவை-தாம்பரம் சிறப்பு ரெயில் அறிவிப்பு; பயணிகள் மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரெயில்களின் முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
11 Jan 2024 3:25 AM GMT
சிறப்பு ரெயில்: முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் - பயணிகள் ஏமாற்றம்

சிறப்பு ரெயில்: முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் - பயணிகள் ஏமாற்றம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது.
11 Jan 2024 2:12 AM GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்கள்..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்கள்..!

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
10 Jan 2024 8:21 AM GMT
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் எங்கிருந்து இயக்கப்படுகின்றன - அமைச்சர் சிவசங்கர் கூறிய தகவல்

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் எங்கிருந்து இயக்கப்படுகின்றன - அமைச்சர் சிவசங்கர் கூறிய தகவல்

பொங்கல் பண்டிகையையொட்டி 19 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
8 Jan 2024 6:07 PM GMT
700 மில்லி கிராம் தங்கம்...மெமரி கார்டுகளில் தங்க ஓவியம் செய்து அசத்திய கோவை ஓவியர்

700 மில்லி கிராம் தங்கம்...மெமரி கார்டுகளில் தங்க ஓவியம் செய்து அசத்திய கோவை ஓவியர்

மைக்ரோ அளவில், ஓவியம் வரைவதில் ஆர்வம் மிகுந்தவர்.
6 Jan 2024 12:34 PM GMT
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்- யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்- யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவையுடன் ரூ.1000 ரொக்கமும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படுகிறது.
5 Jan 2024 10:33 AM GMT
பொங்கல் சிறப்பு பேருந்துகள் - வரும் 8-ம் தேதி ஆலோசனை

பொங்கல் சிறப்பு பேருந்துகள் - வரும் 8-ம் தேதி ஆலோசனை

சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து, வரும் 8-ம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவ சங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.
5 Jan 2024 5:11 AM GMT
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2000 வழங்க வேண்டும் - வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2000 வழங்க வேண்டும் - வானதி சீனிவாசன்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன், வெல்லம், முந்திரி, திராட்சை, ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்களையும் வழங்க வேண்டும்.
3 Jan 2024 5:36 PM GMT