ஜூனியர் என்.டி.ஆருடன் அமித்ஷா சந்திப்பு

ஜூனியர் என்.டி.ஆருடன் அமித்ஷா சந்திப்பு

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஐதராபாத்தில் சந்தித்துப் பேசினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
22 Aug 2022 5:40 PM GMT
தேர்தல் பிரசாரத்தில் இலவசம் பற்றிய வாக்குறுதிகள் ஒரு தீவிர விவகாரம்:  சுப்ரீம் கோர்ட்டு

தேர்தல் பிரசாரத்தில் இலவசம் பற்றிய வாக்குறுதிகள் ஒரு தீவிர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு

அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் இலவச பொருட்கள் பற்றிய வாக்குறுதி அளிப்பது மற்றும் வினியோகிப்பது என்பது பொருளாதாரத்தில் பணஇழப்பு ஏற்படும் இந்த தருணத்தில் ஒரு தீவிர விவகாரம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
11 Aug 2022 9:06 AM GMT