ஓணம் பண்டிகையினை முன்னிட்டு ஆக.29ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும் - பூங்கா நிர்வாகம் தகவல்
ஓணம் பண்டிகையினை முன்னிட்டு ஆக.29ம் தேதி செவ்வாய் அன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Aug 2023 7:07 AM GMTமலையாள மொழி பேசும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள் - தமிழிசை சவுந்தரராஜன்
உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் தமிழிசை சவுந்தரராஜன் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
28 Aug 2023 5:38 AM GMTஓணம் பண்டிகை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு
ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
27 Aug 2023 3:26 AM GMTஓணம் பண்டிகை எதிரொலி: சென்னை-கேரளா விமான கட்டணம் பல மடங்கு உயர்வு
ஓணம் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் சென்னை-கேரளா இடையே விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
25 Aug 2023 8:54 PM GMTதனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
25 Aug 2023 8:33 PM GMTஓணம் பண்டிகை கொண்டாட்டம்
வால்பாறை அரசு கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
25 Aug 2023 8:00 PM GMTஓணம் பண்டிகை: சென்னை-கேரளா விமான கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு
ஓணம் பண்டிகையையொட்டி சென்னை-கேரளா விமான கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
25 Aug 2023 6:51 AM GMTஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
22 Aug 2023 3:14 PM GMTஓணம் பண்டிகையை முன்னிட்டு இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
22 Aug 2023 3:12 AM GMTகேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்ட தொடங்கியது
கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியதையொட்டி வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
20 Aug 2023 10:21 AM GMTஓணம் பண்டிகை; நீலகிரி மாவட்டத்தில் வருகிற 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் வருகிற 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
17 Aug 2023 11:24 AM GMTஓணம் பண்டிகையையொட்டி கோவை மாவட்டத்தில் வருகிற 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகையையொட்டி கோவை மாவட்டத்தில் வருகிற 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
9 Aug 2023 2:25 PM GMT