தென்னைநார் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை
தென்னைநார் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சியில் நடந்த மறு ஆய்வு கூட்டத்தில் கயிறு வாரிய மண்டல தலைவர் பேசினார்.
14 July 2023 8:00 PM GMTதான்சானியா ஏற்றுமதிகளுக்கு மிக பெரிய இலக்காக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்தியா மற்றும் தான்சானியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவானது கடந்த 2022-ம் ஆண்டு ரூ.52,900 கோடி என்ற அளவில் இருந்தது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
8 July 2023 1:15 AM GMTபோச்சம்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் 500 டன் முலாம்பழம் ஏற்றுமதி கலெக்டர் சரயு தகவல்
மத்தூர்:போச்சம்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் ஒரு ஆண்டாக 500 டன் முலாம்பழம் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சரயு...
9 Jun 2023 7:30 PM GMTஉள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முன்னேற தமிழ்நாடு அரசு துணை நிற்கும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முன்னேறுவதற்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
17 March 2023 8:51 AM GMT'இயற்கை சார்ந்த வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை 1 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு' - மத்திய மந்திரி பியூஷ் கோயல்
இயற்கை சார்ந்த வேளாண் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
19 Feb 2023 9:08 AM GMTஇயற்கை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 2030-க்குள் ரூ.8276.55 கோடியாக உயர்த்த இலக்கு: மத்திய மந்திரி பேச்சு
இயற்கை சார்ந்த உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 100 கோடி அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேசியுள்ளார்.
19 Feb 2023 6:45 AM GMTதமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் சார்பில் சென்னையில் ஏற்றுமதி, இறக்குமதியில் திறன் வளர்ப்பு பயிற்சி
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் சென்னையில் ஏற்றுமதி, இறக்குமதியில் திறன் வளர்ப்பு தொடர்பான பயிற்சி வருகிற 8-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
5 Feb 2023 6:41 AM GMTமலேசியாவிற்கு 2 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி
மலேசியாவிற்கு 2 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
15 Dec 2022 9:23 PM GMTஅமெரிக்கா, இங்கிலாந்தில் இந்திய இசை கருவிகளின் விற்பனை அதிகரிப்பு: பிரதமர் மோடி உரை
இந்திய இசை கருவிகளின் ஏற்றுமதி 3.5 மடங்கு அதிகரித்து உள்ளது என பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார்.
27 Nov 2022 8:20 AM GMTவிலை உயர்வை கட்டுப்படுத்த குருணை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
உள்நாட்டில் பற்றாக்குறையை தடுக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
9 Sep 2022 10:27 PM GMTஆந்திராவுக்கு 3,600 டன் உப்பு ஏற்றுமதி
வேதாரண்யத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திராவுக்கு 3,600 டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. நாகையில் இருந்து சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
29 Aug 2022 4:02 PM GMTகோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
26 Aug 2022 1:12 AM GMT