இந்திரனுக்கு ஒரு குகைக்கோவில்

இந்திரனுக்கு ஒரு குகைக்கோவில்

நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் இருக்கிறது மருந்துவாழ் மலை. தேவேந்திரன் பொத்தையில் இருந்து, இந்திரன் தாணுமாலய சுவாமியை வணங்குவதாக ஐதீகம்.
9 Aug 2022 5:20 PM IST