எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மிஷன் தோல்வி - இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மிஷன் தோல்வி - இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
7 Aug 2022 3:21 PM IST