ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு... பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ
3 நாட்களாக ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி இன்று காலை தொடங்கியது.
19 Dec 2023 7:11 AM GMTஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் 500 பயணிகள்... மீட்கும் பணி தீவிரம்
ரெயில் நிலையத்தை தண்ணீர் கடுமையாக சூழ்ந்ததால் எஞ்சிய 500 பயணிகளை மீட்க முடியாத நிலை உருவானது.
19 Dec 2023 1:22 AM GMTசிறப்பு ரெயில் ரத்துசெய்யப்பட்டதால் ஆத்திரம்: ரெயில் நிலையத்தில் கற்களை வீசிய பயணிகள்.!
சிறப்பு ரெயில் திடீரென ரத்துசெய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள், பிளாட்பாரத்திலும் ரெயில் தண்டவாளத்திலும் ஒன்றுகூடி கோஷங்களை எழுப்பினர்.
14 Nov 2023 6:47 PM GMTஓடும் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 2 பயணிகள் உயிரிழப்பு.!
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
9 Nov 2023 1:04 AM GMTபயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்பந்திக்கக் கூடாது - போக்குவரத்துத்துறை உத்தரவு
பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து, கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 Nov 2023 10:00 AM GMTமதுரை ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்
மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.
24 Oct 2023 9:02 PM GMT36 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
தொடர் விடுமுறையையொட்டி ஆழியாறு, டாப்சிலிப், குரங்கு நீர்வீழ்ச்சிக்கு கடந்த 4 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
24 Oct 2023 7:30 PM GMTகூடுதல் கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
22 Oct 2023 10:03 AM GMTவயலில் இறங்கிய பஸ்; பயணிகள் உயிர் தப்பினர்
வயலில் பஸ் இறங்கியதால் பயணிகள் உயிர் தப்பினர்.
12 Oct 2023 8:54 PM GMTஎழும்பூர் பஸ் நிலைய வளாகத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளால் பரிதவிக்கும் பயணிகள்
சென்னை எழும்பூர் பஸ் நிலைய வளாகத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளால் பயணிகள் பரிதவித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று எதிர்பார்ப்பும் தெரிவித்துள்ளனர்.
11 Oct 2023 7:21 AM GMTசென்னை உள்நாட்டு முனையத்தில் விமானங்களில் மாறி செல்லும் பயணிகளுக்கு புதிய வசதி
சென்னை உள்நாட்டு முனையத்திற்கு வரும் 'டிரான்சிட்' பயணிகள் பிற நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்க வருகை பகுதியில் இருந்து நேரடியாக புறப்பாடு பகுதிக்கு செல்ல புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
11 Oct 2023 5:59 AM GMTசிவகாசி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
சிவகாசி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
8 Oct 2023 7:00 PM GMT