செல்போனில் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டிய டிரைவர்.. அலறிய பயணிகள்
சம்பந்தப்பட்ட தனியார் பஸ் டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
26 March 2024 3:43 AM GMTகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளருடன் பயணிகள் கடும் வாக்குவாதம்
2-வது நாளாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்படுகிறது.
11 Feb 2024 2:03 AM GMTகிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 2-வது நாளாக பேருந்துகளை சிறைபிடித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்
இன்று கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், போதிய அளவில் பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
10 Feb 2024 11:46 PM GMTபயணியை காப்பாற்ற ரெயிலை தள்ளிய பயணிகள்..
ரெயிலில் சிக்கிய பயணியை காப்பாற்றுவதற்காக சக பயணிகள் இணைந்து ரெயிலை ஒரு பக்கமாக தள்ளியுள்ளனர்.
8 Feb 2024 11:16 PM GMTஅரசு பஸ்சில் நடத்துநரை அடித்து, துப்பி கலாட்டா செய்த போதை பெண்; அதிர்ந்த பயணிகள்
அதற்கு சில்லரை இல்லை என கூறியவுடன், நடத்துநரை அந்த பெண் திட்டியும், காலால் உதைத்தும் இருக்கிறார்.
31 Jan 2024 9:27 PM GMTஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டும் - அமைச்சர் சிவசங்கரன் அறிவுறுத்தல்
ஆம்னி பஸ்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
23 Jan 2024 5:36 PM GMTபயணிகளுக்காக ரெயில்வே அறிமுகப்படுத்தும்'சூப்பர் ஆப்'.. என்னென்ன அம்சங்கள் இருக்கும்?
தற்போது ரெயில்வே ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் கூடுதல் அம்சங்களுடன் சூப்பர் ஆப் ஒன்றை அறிமுகம் செய்ய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
14 Jan 2024 5:10 AM GMTகிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் அவசர சிகிச்சைக்கு நிரந்தர ஆம்புலன்ஸ் சேவை
அவசர சிகிச்சைக்கு 91542 67794 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jan 2024 4:53 PM GMTகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை
இணைப்பு பேருந்து இல்லாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்வது சிரமமாக உள்ளது என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
2 Jan 2024 4:13 AM GMTஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண்ணை விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
20 Dec 2023 5:33 AM GMTஸ்ரீவைகுண்டத்தில் ரெயிலில் சிக்கிய பயணிகள் - சிறப்பு ரெயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பு
வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சிறப்பு ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.
19 Dec 2023 6:57 PM GMTஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த மேலும் 100 பயணிகள் மீட்பு
மீட்கப்பட்ட பயணிகள் ரெட்டியார்பட்டியில் இருந்து வாஞ்சி மணியாச்சி சந்திப்புக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
19 Dec 2023 5:45 PM GMT