இறங்கும்போது பேருந்து நிற்காததால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி - காலில் ஏறி இறங்கிய பேருந்து
பேருந்து மாறி ஏறிய மூதாட்டியை நடத்துனர் இறக்கிவிட்டபோது, நிலைதடுமாறிய மூதாட்டி கீழே விழுந்தார்.
5 May 2024 12:01 PM GMTவெள்ளை மாளிகையை பரபரப்பாக்கிய விபத்து.. நுழைவு வாயில் மீது கார் மோதி டிரைவர் உயிரிழப்பு
15-வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ என்.டபுள்யூ சந்திப்பில் உள்ள பாதுகாப்பு தடையில் வாகனம் மோதியதாக வாஷிங்டன் பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
5 May 2024 10:08 AM GMTடெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
சவாய் மாதோபூரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றபோது, அவர்களின் கார் மீது மற்றொரு வாகனம் மோதியிருக்கிறது.
5 May 2024 7:18 AM GMTசிறப்பு அனுபவம் பெற்றவர்கள் தான் மலைப் பகுதிகளில் வாகனங்களை ஓட்டுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
மலைப் பகுதிகளில் சிறப்பு அனுபவம் பெற்றவர்கள் தான் வாகனங்களை ஓட்டுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
4 May 2024 5:48 PM GMTயூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது: அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது
சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானது.
4 May 2024 4:59 AM GMTமேட்டுப்பாளையம் - கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து - 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பவானிசாகர் அணை காட்சி முனை அருகே பேருந்து வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
3 May 2024 4:42 PM GMTமராட்டிய மாநிலம்: கார்கள் மோதி விபத்து - 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி
மேம்பாலத்தில் 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
3 May 2024 2:24 PM GMTகுற்றவாளியை போலீஸ் துரத்தியபோது நிகழ்ந்த கோர விபத்து.. கனடாவில் இந்திய தம்பதி உள்ளிட்ட 4 பேர் பலி
சந்தேக நபர் சென்ற வாகனம் நெடுஞ்சாலையின் தவறான பாதையில் அதிவேகமாக சென்றதால், எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
3 May 2024 10:13 AM GMTபாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
பேருந்தில் குறைந்தது 30 பயணிகள் பயணம் செய்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
3 May 2024 8:53 AM GMTதரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்: விமானி படுகாயம்
தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
3 May 2024 6:59 AM GMTஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
30 April 2024 2:27 PM GMTபேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து - 6 பேர் பலி
விபத்தில் படுகாயமடைந்த 18 பேர், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
30 April 2024 10:06 AM GMT