தென்காசி அருகே கார் - லாரி  மோதி பயங்கர விபத்து:  சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி

தென்காசி அருகே கார் - லாரி மோதி பயங்கர விபத்து: சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி

விபத்து காரணமாக தென்காசி- மதுரை நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
28 Jan 2024 1:10 AM GMT
மகாராஷ்டிரா; ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஊழியர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா; ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஊழியர் உயிரிழப்பு

ஆயுதத் தொழிற்சாலை வளாகத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
27 Jan 2024 8:03 AM GMT
ஆட்டோ, டிராக்டர், பைக்குகள் மீது அதிவேகமாக மோதிய கார்; கோர விபத்தில் 7 பேர் பலி - அதிர்ச்சி வீடியோ

ஆட்டோ, டிராக்டர், பைக்குகள் மீது அதிவேகமாக மோதிய கார்; கோர விபத்தில் 7 பேர் பலி - அதிர்ச்சி வீடியோ

அதிவேகமாக சென்ற கார் முன்னே சென்றுகொண்டிருந்த ஆட்டோ, எதிரே வந்துகொண்டிருந்த டிராட்கர், பைக்குகள் மீது மோதியது.
26 Jan 2024 3:54 PM GMT
ஆஸ்திரேலியா: பிலிப் தீவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி பலி

ஆஸ்திரேலியா: பிலிப் தீவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி பலி

இந்த விபத்து, விக்டோரியா மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகவும் துயரமான சம்பவம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 Jan 2024 12:06 PM GMT
உத்தரபிரதேசம்: கடும் பனிமூட்டத்தால் ஆட்டோ-டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 12 பேர் பலி

உத்தரபிரதேசம்: கடும் பனிமூட்டத்தால் ஆட்டோ-டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 12 பேர் பலி

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
25 Jan 2024 10:13 AM GMT
மாலியில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து- 70 பேர் பலி

மாலியில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து- 70 பேர் பலி

சுரங்க பணிகளில் முறை சாரா தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கிடையாது என்று கூறப்படுகிறது.
25 Jan 2024 12:29 AM GMT
சிக்னல் கோளாறை சரி செய்தபோது கோர விபத்து.. ரெயில் மோதி 3 ஊழியர்கள் பலி

சிக்னல் கோளாறை சரி செய்தபோது கோர விபத்து.. ரெயில் மோதி 3 ஊழியர்கள் பலி

மும்பை: மும்பை அருகே பயணிகள் ரெயில் மோதியதில் 3 ரெயில்வே ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வசாய் ரோடு மற்றும் நைகான் ரெயில் நிலையங்களுக்கு இடையே...
23 Jan 2024 7:56 AM GMT
தஞ்சை: தடுப்புச்சுவர் மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி

தஞ்சை: தடுப்புச்சுவர் மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி

விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
20 Jan 2024 1:56 AM GMT
சென்னை ரெயில் பாலம் விபத்து - விசாரணைக்கு உத்தரவிட்டது தெற்கு ரெயில்வே

சென்னை ரெயில் பாலம் விபத்து - விசாரணைக்கு உத்தரவிட்டது தெற்கு ரெயில்வே

ரெயில் பாலம் விபத்தில், நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
18 Jan 2024 4:21 PM GMT
சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரெயில் பாலம் சரிந்து விபத்து

சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரெயில் பாலம் சரிந்து விபத்து

சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரெயில் பாலம் சரிந்து விபத்துக்குள்ளானது.
18 Jan 2024 1:49 PM GMT
சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து, டிராக்டர் மீது மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு, 6 பேர் கவலைக்கிடம்

சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து, டிராக்டர் மீது மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு, 6 பேர் கவலைக்கிடம்

பள்ளி பேருந்து சுமேர்பூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
11 Jan 2024 11:32 PM GMT
ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மெகபூபா முப்தி

ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மெகபூபா முப்தி

அனந்த்நாக் செல்லும் வழியில் மெகபூபா முப்தியின் கார் விபத்துக்குள்ளானதாக மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.
11 Jan 2024 10:18 AM GMT