பி.யூ.கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஒருவர் படுகொலை
பி.யூ.கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
20 Sep 2023 6:45 PM GMTபெண் கழுத்தறுத்து படுகொலை
சேலத்தில் மகளின் காதல் திருமணத்துக்கு உதவியதால் பெண்ணின் கழுத்தை அறுத்து கொழுந்தன் படுகொலை செய்தார்.
18 Sep 2023 8:23 PM GMTதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த கேரள வாலிபர் படுகொலை
பெங்களூருவில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கேரள வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெலகாவியை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
6 Sep 2023 6:45 PM GMTபல்லடம் அருகே 4 பேர் படுகொலை: உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம் நீடிப்பு
பல்லடம் அருகே 4 பேர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவர்களின் உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
4 Sep 2023 12:14 PM GMTமோட்டார் சைக்கிளை வழிமறித்து தொழில் அதிபர் படுகொலை- தப்பிச்சென்ற கும்பலுக்கு வலைவீச்சு
மோட்டார் சைக்கிளை வழிமறித்து தொழில் அதிபரை வெட்டிக்கொன்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
9 Aug 2023 8:54 PM GMTதர்மபுரி அருகே நிலத்தகராறில்கத்தியால் குத்தி விவசாயி படுகொலைஉறவினர் வெறிச்செயல்
தர்மபுரி:தர்மபுரி அருகே விவசாயி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். நிலத்தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் உறவினர் இந்த வெறிச்செயலில்...
29 July 2023 7:30 PM GMTஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கழுத்தை அறுத்து படுகொலை - ராஜஸ்தானில் பயங்கரம்
ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்து, உடல்களை தீவைத்து எரித்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
20 July 2023 1:48 AM GMTதூங்கிக் கொண்டிருந்த பெண் நள்ளிரவில் வெட்டி படுகொலை
கலசபாக்கம் அருகே வீட்டு திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த பெண் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
17 July 2023 5:20 PM GMTபுதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை
சிதம்பரம் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணை கழுத்தை அறுத்து கணவன் படுகொலை செய்தார்.
3 July 2023 6:40 PM GMTகடலூரில், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் படுகொலை:சிதம்பரம் கோர்ட்டில் 2 பேர் சரண்
கடலூரில், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி உள்பட 2 பேர் சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
28 Jun 2023 7:21 PM GMTகடலூரை அதிரவைத்த ஊராட்சி தலைவியின் கணவர் கொலை - பெண் உள்பட 11 பேர் கைது
கடலூரை அதிரவைத்த ஊராட்சி தலைவியின் கணவர் கொலை வழக்கில் பெண் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 Jun 2023 3:00 AM GMTவன்னியர் சங்க மாவட்ட தலைவர் படுகொலை எதிரொலி: மறைமலைநகரில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு - போலீஸ் பாதுகாப்பு
வன்னியர் சங்க மாவட்ட தலைவர் படுகொலை எதிரொலியாக மறைமலைநகரில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்து. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
14 Jun 2023 8:21 AM GMT