சென்னை ஆவடியில் சித்த மருத்துவர் வெட்டி படுகொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்
சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவியை மர்ம நபர்கள், படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 April 2024 6:33 PM GMTபா.ஜனதா பெண் பிரமுகர் படுகொலை: 6 துண்டுகளாக உடலை வெட்டி பீப்பாயில் அடைத்துவைத்த கொடூரம்
பணத்திற்கு ஆசைப்பட்டு சுசிலாம்மா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
26 Feb 2024 10:59 PM GMTஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து மிரட்டல்: கல்லூரி மாணவர் படுகொலை - திடுக்கிடும் தகவல்
மாங்குளம் மலையடிவார பகுதியில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கல்லூரி மாணவர் உடல் கண்டெடுக்கப்பட்டது.
6 Feb 2024 5:29 AM GMTஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 6 வயது சிறுவன் படுகொலை - பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்
சிறுவனின் உடலில் ஆங்காங்கே காயங்களும், சிகரெட்டால் வைக்கப்பட்ட தீக்காயங்களும் இருந்தன.
28 Jan 2024 10:59 AM GMTமதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்: வீடு புகுந்து தொழிலாளி படுகொலை- மனைவி கண்முன் 2 பேர் வெறிச்செயல்
பட்டப்பகலில் வீடு புகுந்து தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடைய மனைவி கண்முன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
24 Oct 2023 8:46 PM GMTகிராம பஞ்சாயத்து உறுப்பினர் படுகொலை
மாலூரில் அரசியல் முன்விரோதம் காரணமாக கிராம பஞ்சாயத்து உறுப்பினரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
21 Oct 2023 6:45 PM GMTகல்லூரி மாணவி கொலை - தப்பி ஓடிய தாய்மாமன் கைது
கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2023 3:43 AM GMTபெண் கழுத்தை அறுத்து படுகொலை
பரமத்திவேலூர் அருகே கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரது கணவர் படுகாயமடைந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
12 Oct 2023 6:45 PM GMTஇஸ்ரேல் மீது ஹமாஸ் படை தாக்குதல் - மேயர் கொலை - மேலும் 22 பேர் பலி, 500 பேர் படுகாயம் ...!
இஸ்ரேலில் ஹமாஸ் படையின் தாக்குதலில் 22 பேர் பலி, 500 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
7 Oct 2023 10:04 AM GMTபேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி படுகொலை..!
பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
3 Oct 2023 5:35 AM GMTமாணவர்கள் கடத்தி படுகொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம் - பள்ளிகளை மூட அரசு உத்தரவு
மணிப்பூரில் மாணவர்கள் 2 பேர் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
26 Sep 2023 11:45 PM GMTதாயுடன் தகாத உறவில் இருந்த நபரை அடித்துக் கொன்ற மகன் - தாய் கைது, தப்பியோடிய மகனுக்கு வலைவீச்சு
வேலூர் அருகே தகாத உறவில் ஏற்பட்ட தகராறின்போது தாக்கியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்தில் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
24 Sep 2023 6:47 PM GMT