காதலை கைவிட மறுத்த மகளை அடித்துக்கொன்று ஏரியில் வீசிய பெற்றோர் - கிருஷ்ணகிரியில் பயங்கரம்
காதல் விவகாரத்தில் பெற்ற மகளை கொலை செய்த தந்தை, தாய், உடந்தையாக இருந்த பெரியம்மா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 March 2024 1:08 PM GMTதந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் விஷம் குடித்து தற்கொலை
சிதம்பரம் அருகே தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
7 March 2024 3:22 AM GMTதிருமணமான ஒரே மாதத்தில் மகள் வாழாமல் வந்ததால் வேதனை: கேக்கில் விஷம் கலந்து சாப்பிட்டு தாய்-தந்தை உள்பட 3 பேர் தற்கொலை
விஷம் தடவிய கேக்கை சாப்பிட்டு தாய்-தந்தை உள்பட 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
23 Feb 2024 10:04 PM GMTமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணவர் மீது பொய் புகார்: 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியை அழைத்து ஐகோர்ட்டு நீதிபதிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
8 Feb 2024 11:20 PM GMTமகளை கொன்ற மருமகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மாமியார் - அரியலூரில் பரபரப்பு
மகளை கொன்ற மருமகனை சரமாரியாக அரிவாளால் வெட்டிய மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
25 Jan 2024 3:24 AM GMTமகன்-மகளை ஏரியில் வீசி கொன்று தாய் தற்கொலை: காரணம் என்ன? - போலீஸ் விசாரணை
தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
19 Jan 2024 4:25 AM GMTகண்ணை மறைத்த கள்ளக்காதல் மோகம்: பெற்ற மகள் மீது வெந்நீர் ஊற்றிய கொடூர தாய்
தாயின் கொடுமையை தாங்க முடியாமல் 9 வயது மகள் போலீசில் புகார் அளித்தார்.
7 Jan 2024 10:45 AM GMTபெற்ற மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது
சிறுமியின் அக்கா அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமியுடன் சென்று பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
1 Jan 2024 11:27 AM GMT35 கி.மீ தூரம் சைக்கிள் மிதித்து தந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்ற சிறுமி.!
தந்தையை காப்பாற்ற சிறுமி ஒருவர் 35 கி.மீ தூரம் சைக்கிள் மிதித்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
27 Oct 2023 3:15 PM GMTமகளுக்கு நிச்சயதார்த்தம்; நடிகை ராதா நெகிழ்ச்சி
நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
25 Oct 2023 10:55 AM GMTமனைவியின் பிரிவால் வாடிய தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த மகள்..!
கேரளாவில் மனைவி இறந்ததால் விரக்தியில் வாழ்ந்து வந்த தந்தைக்கு, அவரது மகளே திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்திருக்கிறது.
24 Oct 2023 6:12 AM GMTராகுல் காந்தி சிங்கம் அல்ல.. அவர் ஒரு காகிதப் புலி..!! - சந்திரசேகர ராவ் மகள் விமர்சனம்
ராகுல் காந்தி சிங்கம் அல்ல.. அவர் ஒரு காகிதப் புலி என்று சந்திரசேகர ராவின் மகள் கவிதா விமர்சனம் செய்துள்ளார்.
21 Oct 2023 6:17 PM GMT