மூன்று குழந்தைகள் பெற்ற எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - பரபரப்பை கிளப்பிய அஜித் பவார்
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அஜித் பவார் வலியுறுத்தியுள்ளார்.
24 April 2023 1:29 PM GMTலட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி நீக்கம் ரத்து..!
லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
29 March 2023 7:51 AM GMTதகுதி நீக்கம்..ராகுல் காந்தி நினைத்ததுதான் நடந்திருக்கிறது; குஷ்பு டுவிட்
துரதிருஷ்டவசமாக நான் ஒரு எம்.பி ஆகிவிட்டேன் என்று ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அவரது வார்த்தைகள் இப்போது உண்மையாகிவிட்டன என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
25 March 2023 5:21 AM GMTநாளை பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார் ராகுல் காந்தி
எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல் காந்தி நாளை பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார்.
24 March 2023 4:00 PM GMTராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது மக்களாட்சிக் கோட்பாட்டுக்கெதிரானது - சீமான் கண்டனம்
ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது சனநாயக விரோதம் என்று சீமான் கூறியுள்ளார்.
24 March 2023 2:16 PM GMTஎன்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் - ராகுல் காந்தி டுவீட்
என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
24 March 2023 1:07 PM GMTதகுதி நீக்கம் எதிரொலி: காங்கிரசின் சமூக வலைதளப் பக்கத்தில் 'அஞ்சாதே' வாசகத்துடன் ராகுல் காந்தியின் முகப்புப் படம்
ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களின் முகப்புப் படம் மாற்றப்பட்டுள்ளது.
24 March 2023 12:25 PM GMTராகுல் காந்தி மீதான நடவடிக்கை முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
இந்தத் தகுதிநீக்க நடவடிக்கைகளின் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பா.ஜ.க. இழந்துவிட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
24 March 2023 11:27 AM GMTராகுல்காந்தியை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை! - வைகோ கண்டனம்
ராகுல்காந்தியை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை என்று வைகோ கூறியுள்ளார்.
24 March 2023 11:05 AM GMTராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்: ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம் - மம்தா பானர்ஜி
இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை நாம் கண்டுள்ளோம் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
24 March 2023 10:02 AM GMTசட்டத்தின் அடிப்படையிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் - அண்ணாமலை பேட்டி
சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அது ராகுல் காந்திக்கும் பொருந்தும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
24 March 2023 9:20 AM GMTகொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு தண்டனை: லட்சத்தீவு தேசியவாத காங். எம்.பி. தகுதி நீக்கம்
கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்றுள்ள லட்சத்தீவு தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
14 Jan 2023 5:21 PM GMT