இதற்கு பதிலாக தோனி பேட்டிங் செய்ய வராமலேயே இருக்கலாம் - ஹர்பஜன் விமர்சனம்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9-வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.
6 May 2024 9:27 AM GMTடி20 உலகக்கோப்பை: துபே உள்ளே..ஹர்திக் வெளியே...இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்
டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள இந்திய அணியில் ஹர்திக் இடம்பெறவில்லை.
27 April 2024 7:52 AM GMTரோகித்துக்கு பின் இந்திய டி20 அணியின் கேப்டனாக இவரை வளர்த்தெடுக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்
10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
23 April 2024 4:27 AM GMTதோனி, கோலிபோல அவரையும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் - ஹர்பஜன் சிங்
ஐ.பி.எல். தொடரில் கடந்த 16-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
18 April 2024 3:39 AM GMTநான் மட்டும் டெல்லி அணியில் இருந்திருந்தால் அவரை அடித்திருப்பேன் - ஹர்பஜன் சிங்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின.
13 April 2024 10:33 AM GMTஉடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வாக உள்ளார் அவருக்கு ஓய்வு கொடுங்கள் - ஆர்.சி.பி-க்கு அறிவுரை வழங்கிய ஹர்பஜன் சிங்
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
12 April 2024 10:00 AM GMTஅவரை மீண்டும் ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக்குங்கள்...அப்படி செய்தால் மட்டுமே...- ஹர்பஜன் சிங்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
12 April 2024 3:41 AM GMTஅனைவரின் கண்களும் அந்த இரு ஆர்.சி.பி. வீரர்களின் மீதுதான் உள்ளன - ஹர்பஜன் சிங்
பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 2-வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
18 March 2024 11:50 AM GMTகனவு காண்பதை நிறுத்துங்கள் - பாகிஸ்தான் ரசிகரை கலாய்த்த ஹர்பஜன் சிங்
இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
15 March 2024 11:48 AM GMTவிராட் கோலி உலகக்கோப்பையை வெல்லாதது என்னால் ஜீரணிக்க முடியவில்லை - ஹர்பஜன் சிங்
விராட் கோலி ’சிக்கூ’ என்ற பட்டப்பெயருடன் இளம் வீரராக இருந்தபோது மட்டுமே உலகக்கோப்பையை வென்றதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
13 March 2024 4:16 PM GMTஅந்த சி.எஸ்.கே பவுலரை எதிர்கொண்டு மேக்ஸ்வெல் சிக்சர்கள் அடிப்பது கடினம் - ஹர்பஜன் சிங் எச்சரிக்கை
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
11 March 2024 10:28 AM GMTஇந்திய அணியில் ரஜத் படிதாரா அல்லது சர்பராஸ் கானா? - ஹர்பஜன் சிங் தேர்வு செய்த வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரஜத் படிதார் அல்லது சர்பராஸ் கான் ஆகிய இருவரில் ஒருவர் இந்திய அணியின் பிளேயிங் 11-ல் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
31 Jan 2024 12:09 PM GMT