தெலுங்கானாவில் அடுத்தடுத்து அதிர்ச்சி; தனியார் கல்லூரி மாணவர் வகுப்பறையில் தற்கொலை

தெலுங்கானாவில் அடுத்தடுத்து அதிர்ச்சி; தனியார் கல்லூரி மாணவர் வகுப்பறையில் தற்கொலை

தெலுங்கானாவில் கடந்த ஒரு வாரத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் என 4 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
1 March 2023 10:27 AM GMT
மத கடவுள்கள் குறித்து அவதூறு கருத்து: போலீஸ் வாகனத்தை இடைமறித்து தாக்குதல்

மத கடவுள்கள் குறித்து அவதூறு கருத்து: போலீஸ் வாகனத்தை இடைமறித்து தாக்குதல்

மத கடவுள்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நபரை போலீஸ் வாகனத்தை இடைமறித்து கும்பல் தாக்கியது.
28 Feb 2023 7:45 AM GMT
மோடி-அதானி பிணைப்பு பற்றிய மக்களின் கவனம் திசை திருப்பவே சிசோடியா கைது:  சந்திரசேகர ராவ் கண்டனம்

மோடி-அதானி பிணைப்பு பற்றிய மக்களின் கவனம் திசை திருப்பவே சிசோடியா கைது: சந்திரசேகர ராவ் கண்டனம்

பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் அதானி பிணைப்பு பற்றிய மக்களின் கவனம் திசை திருப்பப்பட வேண்டும் என்பதற்காகவே சிசோடியா கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெலுங்கானா முதல்-மந்திரி தெரிவித்து உள்ளார்.
27 Feb 2023 2:50 PM GMT
திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென கீழே விழுந்து மரணம்..!

திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென கீழே விழுந்து மரணம்..!

தெலுங்கானாவில் கடந்த ஒரு வாரத்தில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் நிகழ்ந்துள்ளது.
27 Feb 2023 2:46 PM GMT
தெலுங்கானாவில் சீனியர் ராகிங்; தற்கொலைக்கு முயன்ற இளநிலை மருத்துவ மாணவி மரணம்

தெலுங்கானாவில் சீனியர் ராகிங்; தற்கொலைக்கு முயன்ற இளநிலை மருத்துவ மாணவி மரணம்

தெலுங்கானாவில் ராகிங் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற இளநிலை மருத்துவ மாணவி உயிரிழந்து உள்ளார்.
27 Feb 2023 11:24 AM GMT
தன் காதலிக்கு மெசேஜ் அனுப்பியதால் நண்பனின் தலை துண்டித்து, இதயத்தை வெளியே எடுத்த இளைஞன் - நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம்

தன் காதலிக்கு மெசேஜ் அனுப்பியதால் நண்பனின் தலை துண்டித்து, இதயத்தை வெளியே எடுத்த இளைஞன் - நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம்

நண்பனின் தலையை துண்டித்து, பிறப்புறுப்பையும் துண்டித்து, உடலில் இருந்து இதயத்தை வெளியே எடுத்துள்ளார். உயிரிழந்த இளைஞனும் அந்த இளம்பெண்ணும் ஏற்கனவே காதலித்துள்ளனர்.
26 Feb 2023 5:15 AM GMT
காதலியுடன் நெருங்கி பழகிய ஆத்திரத்தில் மாணவர் படுகொலை; கல்லூரி மாணவர் வெறிச்செயல்

காதலியுடன் நெருங்கி பழகிய ஆத்திரத்தில் மாணவர் படுகொலை; கல்லூரி மாணவர் வெறிச்செயல்

தெலுங்கானாவில் தனது காதலியுடன் நெருங்கி பழகிய ஆத்திரத்தில் மாணவரை கல்லூரி மாணவர் ஒருவர் படுகொலை செய்து உள்ளார்.
25 Feb 2023 1:38 PM GMT
ஜிம்மில் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு; போலீஸ் கான்ஸ்டபிள் சுருண்டு விழுந்து பலி - அதிர்ச்சி வீடியோ

ஜிம்மில் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு; போலீஸ் கான்ஸ்டபிள் சுருண்டு விழுந்து பலி - அதிர்ச்சி வீடியோ

போலீஸ் கான்ஸ்டபிள் ஜிம்மில் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
24 Feb 2023 6:12 AM GMT
தெலுங்கானாவில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 40 பேர் காயம்

தெலுங்கானாவில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 40 பேர் காயம்

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் லாரி மீது பேருந்து மோதியதில் 40 பேர் காயமடைந்தனர்.
17 Feb 2023 11:34 AM GMT
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய தலைமை செயலக குவிமாடங்களை இடிப்போம் - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய தலைமை செயலக குவிமாடங்களை இடிப்போம் - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய தலைமை செயலக குவிமாவடங்களை இடிப்போம் என்று பாஜக தலைவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
11 Feb 2023 5:46 AM GMT
தெலுங்கானாவில் 8 ஆண்டுகளில் 8,000 விவசாயிகள் தற்கொலை - ஒய்.எஸ்.சர்மிளா குற்றச்சாட்டு

தெலுங்கானாவில் 8 ஆண்டுகளில் 8,000 விவசாயிகள் தற்கொலை - ஒய்.எஸ்.சர்மிளா குற்றச்சாட்டு

தெலுங்கானாவில் 8 ஆண்டுகளில் 8,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒய்.எஸ்.சர்மிளா கூறியுள்ளார்.
8 Feb 2023 8:24 PM GMT
நாட்டின் முன்னணி மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம்

'நாட்டின் முன்னணி மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்று' கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம்

நாட்டின் முன்னணி மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்றாகஉள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
3 Feb 2023 10:30 PM GMT