கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்
திருப்பாலபந்தல் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
16 Sep 2023 6:45 PM GMTகனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்
களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்
15 Sep 2023 6:45 PM GMTதடுப்புச்சுவர்
கூத்தாநல்லூர் அருகே சாலையோரத்தில் இடிந்து விழுந்த தரைப்பால தடுப்புச்சுவரை புதிதாக கட்டித்தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
10 Sep 2023 6:45 PM GMTசேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தால் மாணவர்கள் அவதி மழைநீரை தடுக்க மேற்கூரை மீது தார்பாய்
திருவாலங்காடு அருகே சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மழைநீரை தடுக்க மேற்கூரை மீது தார்பாய் கொண்டு மூடி இருக்கும் அவலம்.
1 Sep 2023 7:30 AM GMTலாரி மோதி 8 மின்கம்பங்கள் சேதம்
சிதம்பரம் அருகே லாரி மோதி 8 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.
29 Aug 2023 7:47 PM GMTகீழப்பெருமழை ஊராட்சியில் சேதமடைந்த பயணிகள் நிழலகம்
கீழப்பெருமழை ஊராட்சியில் சேதமடைந்த பயணிகள் நிழலகம்
28 Aug 2023 6:45 PM GMTமத்தூர் அருகேதொழிலாளி வீட்டில் தீப்பிடித்து பொருட்கள் சேதம்
மத்தூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி அம்பிகா (40). கூலித்தொழிலாளி....
6 Aug 2023 7:30 PM GMTதீயில் கருகி கரும்பு பயிர் சேதம்
மூங்கில்துறைப்பட்டில் தீயில் கருகி கரும்பு பயிர் சேதம்
31 July 2023 6:45 PM GMTமினிலாரி தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் இறால் சேதம்
உளுந்தூர்பேட்டை அருகே மினிலாரி தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள இறால் மீன்கள் சேதம் அடைந்தன.
31 July 2023 6:45 PM GMTவிநாயகர் சிலைகள் கால்நடைகளால் சேதம்
காரைக்காலில் விநாயகர் சதுர்த்திக்காக தயாரித்து வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் கால்நடைகளால் சேதமடைந்து வருகின்றன.
30 July 2023 5:06 PM GMT