வீடு புகுந்து இளம்பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய வாலிபர்கள்
வீடு புகுந்து இளம்பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
10 Aug 2022 12:04 PM GMTதெலுங்கானாவில் எம்.பி.யின் மகனை கத்திமுனையில் மிரட்டிய கொள்ளையர்கள்..!
தெலுங்கானாவில் எம்.பி.யின் மகனை ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்ய வற்புறுத்தி கத்திமுனையில் கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர்.
2 Aug 2022 8:47 PM GMTஜி.எஸ்.டி. அதிகாரி போல நடித்து ரூ.25 லட்சம் கேட்டு வியாபாரியை மிரட்டிய வணிக வரித்துறை கார் டிரைவர் கைது
சென்னையில் ஜி.எஸ்.டி. அதிகாரி போல நடித்து ரூ.25 லட்சம் கேட்டு வியாபாரியை மிரட்டிய வணிக வரித்துறை கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
28 July 2022 6:00 AM GMTகாதல் ஜோடியிடம் செல்போனில் பேசி மிரட்டிய போலீஸ்காரர் - ஆயுதப்படைக்கு மாற்றம்
காதல் ஜோடியிடம் செல்போனில் பேசி மிரட்டிய போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
16 July 2022 7:47 AM GMTசூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை தட்டிகேட்ட பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை தட்டிகேட்ட பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 July 2022 6:15 AM GMTமதுக்கடை ஊழியருக்கு மிரட்டல்
மதுக்கடை ஊழியருக்கு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5 July 2022 5:32 PM GMTதிருமணம் நிச்சயித்த பெண்ணுடன் பழகிய புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி மிரட்டல்
விழுப்புரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் பழகிய புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
2 July 2022 5:22 PM GMTபெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு மிரட்டல்
விழுப்புரத்தில் மொபைல் ஆப் மூலம் கடன் வாங்கிய பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
30 Jun 2022 5:56 PM GMTகேளம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசி மிரட்டிய வக்கீல் உள்பட 2 பேர் கைது
கேளம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசி மிரட்டிய வக்கீல் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Jun 2022 1:28 AM GMTஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவரை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவரை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
29 Jun 2022 8:24 AM GMTவடமாநில தொழிலாளியை கத்தி முனையில் மிரட்டி செல்போன், பணம் பறிப்பு - 2 பேர் கைது
வடமாநில தொழிலாளியை கத்தி முனையில் மிரட்டி செல்போன், பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Jun 2022 7:47 AM GMTஆபாச படத்தை இணைய தளத்தில் வெளியிட்டுவிடுவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபர்
ஆபாச படத்தை இணைய தளத்தில் வெளியிட்டுவிடுவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
16 Jun 2022 2:52 AM GMT