மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தெப்ப திருவிழா
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் இன்று(திங்கட்கிழமை) தெப்ப திருவிழா நடைபெறுகிறது.
2 July 2023 6:45 PM GMTதக்காளி கிலோ ரூ.108-க்கு விற்பனை
மன்னார்குடியில் தக்காளி விலை ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டதால் இ்ல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
1 July 2023 6:45 PM GMTசிங்கப்பூர் முன்னாள் பிரதமர் நினைவு சின்னம் அமைக்க இடம் ஒதுக்கப்படும்
மன்னார்குடியில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் நினைவு சின்னம் அமைக்க இடம் ஒதுக்கப்படும் என்று நகரசபை தலைவர் மன்னை.சோழராஜன் தெரிவித்தார்.
30 Jun 2023 6:45 PM GMTஓட்டலை சூறையாடி விட்டு வாடிக்கையாளரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கும்பல்
மன்னார்குடியில் மாமூல் தராததால் ஆத்திரம் அடைந்த 3 பேர் கொண்ட கும்பல் வாடிக்கையாளரை அரிவாளால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
20 Jun 2023 6:45 PM GMTமாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம்
மாமூல் தராததால் ஓட்டலை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மன்னார்குடி வர்த்தக சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
20 Jun 2023 6:45 PM GMTமன்னார்குடி, கூத்தாநல்லூரில் நாளை மின் நிறுத்தம்
மன்னார்குடி, கூத்தாநல்லூரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
29 Dec 2022 7:15 PM GMTமன்னார்குடி: குளம் தூர்வாரும் போது கிடைத்த குழந்தையுடன் கூடிய பெண்ணின் கற்சிலை
மன்னார்குடி அருகே குளத்தில் தூர்வாரும் போது குழந்தையுடன் கூடிய பெண்ணின் கற்சிலை கிடைத்துள்ளது.
5 Oct 2022 2:01 PM GMTஎந்த ஆடை எடுத்தாலும் 4 ரூபாய்.. ஆசையுடன் சென்ற வாடிக்கையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
மன்னார்குடியில் உள்ள தனியார் ஜவுளி கடை ஒன்றில் 4 ரூபாய்க்கு ஆடைகள் வாங்க சென்ற பொதுமக்கள் தங்களின் விலை உயர்ந்த பொருகளையும் பணத்தையும் தவறவிட்டு சென்றனர்.
28 Sep 2022 9:35 AM GMTமன்னார்குடி கோவிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகள் - அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு
திருடப்பட்ட 3 சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.
14 Aug 2022 9:37 AM GMTஆடிப்பூர விழா: மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் தேரோட்டம்
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி இன்று தேரோட்டம் நடைபெற்றது.
1 Aug 2022 12:29 PM GMT