டெல்லி; பி-20 தலைமைத்துவம் பிரேசில் நாட்டிடம் முறைப்படி ஒப்படைப்பு
2024-ம் ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை நடத்தவுள்ள பிரேசில் நாட்டிடம் பி-20 தலைமைத்துவம் இன்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
27 Aug 2023 9:14 AM GMTபெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: பிரேசில் அணி வெளியேற்றம்
பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது.
2 Aug 2023 9:36 PM GMTபெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி, பிரேசில் அணிகள் கோல்மழை
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி, பிரேசில் அணிகள் தங்களது முதல் ஆட்டங்களில் கோல்மழை பொழிந்தன.
24 July 2023 11:37 PM GMTநட்சத்திர கால்பந்து வீரர் நெய்மாருக்கு 3.3 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்த பிரேசில் அரசு
சுற்றுச்சூழல் துறையின் விதிகளை மீறியதாக நெய்மாருக்கு பிரேசில் அரசு அபராதம் விதித்துள்ளது.
4 July 2023 5:35 PM GMTபிரேசிலில் வெப்பமண்டல சூறாவளி - 11 பேர் உயிரிழப்பு
பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் நேற்று முன்தினம் கடுமையான வெப்பமண்டல சூறாவளி தாக்கியது.
18 Jun 2023 5:27 PM GMTபிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி
பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாயினர்.
17 Jun 2023 7:42 PM GMTபிரேசிலில் போலீசார் துப்பாக்கி சூட்டில் 4 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழப்பு
போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 4 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
2 May 2023 7:03 PM GMTயாரை முதலில் கர்ப்பமாக்குவது என போட்டி: 6 மனைவிகளை கட்டிக்கொண்டு விழிபிதுங்கி நின்ற கணவர்... அடுத்த எடுத்த அதிரடி முடிவு...!
6 பெண்களைத் திருமணம் செய்துகொண்டு உல்லாசமாக வாழ்ந்துவரும் இளைஞர் ஒருவருக்குப் புதிதாக ஒரு பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.
7 April 2023 5:23 AM GMTபிரேசிலில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து 4 பேர் சாவு
பிரேசிலில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
18 March 2023 7:19 PM GMTகுரைத்துக்கொண்டே இருந்ததால் பக்கத்து வீட்டு நாயை உயிரோடு புதைத்த பாட்டி...!
பிரேசிலில் ப்ளானுரா பகுதியில் 82 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார்.
13 March 2023 1:48 PM GMTபிரேசில் கால்பந்து வீரர் நெய்மாருக்கு ஆபரேஷன்..!
பிரேசில் கால்பந்து வீரர் நெய்மாருக்கு ஆபரேஷன் நடக்க இருக்கிறது.
7 March 2023 7:51 PM GMTபிரேசிலில் பயங்கரம்: விளையாட்டில் தோற்றதைப் பார்த்து சிரித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - 7 பேர் உயிரிழப்பு
பில்லியர்ட்ஸ் விளையாட்டில் தோல்வி அடைந்த நபர்கள், தங்களைப் பார்த்து சிரித்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
23 Feb 2023 2:36 PM GMT