மே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு!

மே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் குண்டுவெடிப்பு நடந்தது.
3 Dec 2022 6:52 AM GMT
ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு - உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு - உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு

குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 Dec 2022 7:41 AM GMT
ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த மைசூரு வாலிபர் கைது

ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த மைசூரு வாலிபர் கைது

மங்களூருவில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த மைசூரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
21 Nov 2022 9:45 PM GMT
இஸ்தான்புல் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழப்பு - இந்தியா இரங்கல்

இஸ்தான்புல் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழப்பு - இந்தியா இரங்கல்

இஸ்தான்புல் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.
13 Nov 2022 11:32 PM GMT
7 பேர் விடுதலைக்காக சந்தித்த சட்டப்போராட்டங்கள்

7 பேர் விடுதலைக்காக சந்தித்த சட்டப்போராட்டங்கள்

அது, 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி இரவு 10.10 மணி. தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் இந்திய வரலாற்றின் கறுப்பு அத்தியாயம் ஒன்று பதிவாகப்போகிறது என்று யாரேனும் நினைத்துப்பார்த்தது இல்லை.
12 Nov 2022 5:50 AM GMT
சிரியாவில் பயங்கர குண்டுவெடிப்பு; 18 ராணுவ வீரர்கள் பலி

சிரியாவில் பயங்கர குண்டுவெடிப்பு; 18 ராணுவ வீரர்கள் பலி

சிரியா குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
13 Oct 2022 4:33 PM GMT
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் - காயமடைந்த மாணவர் தகவல்!

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் - காயமடைந்த மாணவர் தகவல்!

இந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
1 Oct 2022 6:00 AM GMT
ஆப்கானிஸ்தானில் கல்வி நிறுவனத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 19 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் கல்வி நிறுவனத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 19 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்.
30 Sep 2022 7:07 AM GMT
அமெரிக்கா: குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் குண்டுவெடிப்பு- 6 பேர் படுகாயம்

அமெரிக்கா: குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் குண்டுவெடிப்பு- 6 பேர் படுகாயம்

போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
20 Sep 2022 5:40 PM GMT
ஆப்கானிஸ்தானில் ரஷிய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; 2 தூதர்கள் உள்பட 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ரஷிய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; 2 தூதர்கள் உள்பட 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ரஷிய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 2 தூதர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்து உள்ளனர்.
5 Sep 2022 9:04 AM GMT
ஆப்கானிஸ்தான் மசூதிக்குள் தொழுகையின் போது குண்டுவெடிப்பு: மதகுரு உள்பட 18 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் மசூதிக்குள் தொழுகையின் போது குண்டுவெடிப்பு: மதகுரு உள்பட 18 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மசூதிக்குள் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
2 Sep 2022 11:35 AM GMT
கிரிமியா குண்டுவெடிப்புகளால் ரஷியா கவலை: இங்கிலாந்து உளவுத்துறை தகவல்

கிரிமியா குண்டுவெடிப்புகளால் ரஷியா கவலை: இங்கிலாந்து உளவுத்துறை தகவல்

கிரிமியா குண்டுவெடிப்புகளால் ரஷியா கவலை அடைந்துள்ளதாக இங்கிலாந்து உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
17 Aug 2022 8:00 PM GMT