நாகர்கோவிலில் 20 பவுன் நகை கொள்ளை:தலைமறைவான 4 பேரை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்தது
நாகர்கோவிலில் 20 பவுன் நகை கொள்ளை போன விவகாரத்தில் தலைமறைவான 4 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்தனர்.
29 May 2023 10:19 PM GMTநாகர்கோவிலில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
29 May 2023 10:14 PM GMTநாகர்கோவிலில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
நாகர்கோவிலில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொணடார்.
28 May 2023 7:15 PM GMTநாகர்கோவிலில் அரசு பள்ளி வளாகத்தில் மாணவிகள் திடீர் போராட்டம் மதிப்பெண் இருந்தும் கேட்ட பாடப்பிரிவு வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு
நாகர்கோவிலில் அரசு பள்ளி வளாகத்தில் மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிப்பெண் இருந்தும் கேட்ட பாடப்பிரிவு வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டினர்.
22 May 2023 7:15 PM GMTநாகர்கோவிலில் 396 வாகனங்கள் ஆய்வு:பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
நாகர்கோவிலில் 396 பள்ளி வாகனங்கள் ஆய்வை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
17 May 2023 7:30 PM GMTநாகர்கோவிலில்வியாபாரியை உளியால் குத்திய தொழிலாளி கைது
நாகர்கோவிலில்வியாபாரியை உளியால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
14 May 2023 8:50 PM GMTநாகர்கோவிலில்கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு
நாகர்கோவிலில்கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
9 May 2023 9:09 PM GMTநாகர்கோவிலில்ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில்ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
9 May 2023 9:00 PM GMTநாகர்கோவிலில்10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில்10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
7 May 2023 6:35 PM GMTநாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த 2 பேர் கைது
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 May 2023 6:54 PM GMTநாகர்கோவிலில் பதுக்கி வைக்கப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
நாகர்கோவிலில் பதுக்கி வைக்கப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
28 April 2023 7:15 PM GMTநாகர்கோவிலில் 9-வது நாளாக நடந்த புத்தக திருவிழாவில் கலை நிகழ்ச்சி
நாகர்கோவிலில் 9-வது நாளாக நடந்த புத்தக திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடந்தது.
22 April 2023 9:16 PM GMT