"திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக உறுதியாக இருக்கிறது"- விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு
திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக உறுதியாக இருப்பதாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
26 Sep 2023 12:52 PM GMTபழனியில் கவர்னரின் வருகைக்கு எதிர்ப்பு; போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்குப்பதிவு
கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட், வி.சி.க. கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Aug 2023 3:36 PM GMTமணிப்பூர் முதல் மந்திரியை பதவிநீக்கம் செய்யக்கோரி மதுரையில் நாளை விசிக ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
23 July 2023 2:41 PM GMTதிமுக கூட்டணியில் இருந்து விசிக விலக முயற்சியா? - திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியில் இருந்து விசிக விலக முயற்சியா? என்பது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
3 March 2023 1:18 AM GMTடி.ஜி.பியை இதற்காகத்தான் சந்தித்தேன்...! - விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேட்டி
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து டிஜிபி-யிடம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
27 Feb 2023 3:06 PM GMTசென்னையில் விசிக சார்பில் வரும் 1-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னையில் வரும்1-ம் தேதி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது.
28 Oct 2022 4:19 AM GMTசமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கக் கோரி கம்யூனிஸ்ட், வி.சி.க. தலைவர்கள் ஐகோர்ட்டில் மனு
சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 Oct 2022 9:56 AM GMTவி.சி.க. மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிடம் மனு
வி.சி.க. நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி டி.ஜி.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.
30 Sep 2022 12:29 PM GMTபாஜக பேனர் மீது விசிக கொடி - பழனியில் பதற்றம்
பழனியில் பாஜகவினர் வைத்த பேனர் மீது விசிகவினர் கொடியைக் கட்டியதால் பதற்றம் ஏற்பட்டது.
17 Sep 2022 11:06 AM GMTபுதுச்சேரியில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரிக்கை - விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 July 2022 8:36 PM GMT