கைதிகளை அழைத்து சென்றபோதுதகராறு செய்த 8 பேர் மீது வழக்கு
போடி அருகே கைதிகளை அழைத்து சென்றபோது தகராறு செய்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
10 Oct 2023 6:45 PM GMTடாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை உடைத்து தகராறு
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை உடைத்து தகராறில் ஈடுபட்டார்.
9 Oct 2023 7:55 PM GMTகுழந்தையை பராமரிப்பதில் தகராறு; இளம்பெண் தற்கொலை
குழந்தையை பராமரிப்பதில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 Oct 2023 9:04 AM GMTவளவனூர் அருகே கைப்பந்து விளையாட்டில் தகராறு; 7 பேர் கைது
வளவனூர் அருகே கைப்பந்து விளையாட்டின்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Oct 2023 6:45 PM GMTசாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க முயன்ற ஊழியர்களிடம் தகராறு
சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க முயன்ற ஊழியர்களிடம் மாட்டின் உரிமையாளர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
27 Sep 2023 8:06 PM GMTமதுபோதையில் தகராறு: தட்டிக்கேட்ட மனைவியின் சித்தப்பா தலையில் உரலை போட்டு கொன்ற கொடூரம் - இளைஞர் கைது
மயிலாடுதுறை அருகே மதுபோதையில் மனைவியின் சித்தப்பாவின் தலையில் இளைஞர் உரலை போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
27 Sep 2023 4:46 PM GMTதாயுடன் தகாத உறவில் இருந்த நபரை அடித்துக் கொன்ற மகன் - தாய் கைது, தப்பியோடிய மகனுக்கு வலைவீச்சு
வேலூர் அருகே தகாத உறவில் ஏற்பட்ட தகராறின்போது தாக்கியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்தில் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
24 Sep 2023 6:47 PM GMTவிநாயகர் ஊர்வலத்தில் போலீசாாிடம் தகராறு
திருவிடைமருதூர் அருகே விநாயகர் ஊர்வலத்தில் போலீசாாிடம் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Sep 2023 7:45 PM GMTகாசு கொடுக்காமல் மதுபானம் கேட்டு மேற்பார்வையாளரிடம் தகராறு
டாஸ்மாக் கடையில் காசு கொடுக்காமல் மதுபானம் கேட்டு மேற்பார்வையாளரிடம் தகராறு:தொழிலாளி கைது
15 Sep 2023 6:45 PM GMTபண்ருட்டி அருகே கோவிலுக்கு கரகம் எடுத்ததில் இரு கிராம மக்கள் இடையே தகராறு போலீஸ் குவிப்பு; பதற்றம்
பண்ருட்டி அருகே கோவிலுக்கு கரகம் எடுத்ததில் இரு கிராம மக்கள் இடையே தகராறு ஏற்பட்டதால் பதற்றம் உருவாகி உள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
6 Sep 2023 6:45 PM GMTகழிவறையை சுத்தம் செய்வதில் பக்கத்து வீட்டினருடன் தகராறுகணவரை தடுக்க வந்த பெண் தவறி விழுந்து சாவு
கழிவறையை சுத்தம் செய்வதில் பக்கத்து வீட்டினருடன் ஏற்பட்ட தகராறில் கணவரை தடுக்க வந்த பெண் தவறி விழுந்து இறந்தார்.
5 Sep 2023 8:03 AM GMTகிரிக்கெட் விளையாட்டில் தகராறு வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து
சிக்கமகளூருவில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபரை எதிரணியினர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் நடந்துள்ளது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4 Sep 2023 6:45 PM GMT