"நடிகர் விஜய் மட்டுமல்ல, அனைவருக்கும் அரசியலுக்கு வருவதற்கான தகுதி உள்ளது"- இயக்குநர் வெற்றிமாறன்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
5 Nov 2023 4:04 AM GMTநிச்சயம் விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவேன்- டைரக்டர் வெற்றிமாறன் உறுதி!
சென்னை நீலாங்கரை பகுதியில் தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பரிசளித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.
26 Jun 2023 9:51 AM GMTஅண்ணாவையும் படிக்க வேண்டும் - விஜய் பேச்சு குறித்து வெற்றிமாறன் கருத்து
அம்பேத்கர், பெரியார், காமராஜர் மற்றும் அண்ணாவையும் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
18 Jun 2023 2:37 PM GMTஉதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விடுதலை'. இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
2 April 2023 5:48 PM GMT'விடுதலை' படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ - இணையத்தில் வைரல்
வெற்றிமாறன் இயக்கியுள்ள 'விடுதலை' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.
27 March 2023 4:01 PM GMTவெற்றிமாறன் இயக்கியுள்ள 'விடுதலை - பாகம் 1' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
வெற்றிமாறன் இயக்கியுள்ள 'விடுதலை - பாகம் 1' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
20 March 2023 11:53 PM GMTஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் வெற்றிமாறன்
வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்து 'வடசென்னை-2' படத்தை எடுப்பார் என்று...
17 Feb 2023 5:49 AM GMTநடிகர்களை தலைவர் என்று கூறுவது வருத்தமளிக்கிறது - இயக்குனர் வெற்றிமாறன்
நாம் கதாநாயகர்களை, கதாநாயக பிம்பங்களை கொண்டாடுபவர்கள். எப்போதும் நாம் அப்படி தான் இருந்திருக்கிறோம். இன்றும் அப்படி தான் இருக்கிறோம்.
4 Feb 2023 11:34 AM GMTவெற்றிமாறனின் புதிய வெப் தொடர் - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பகிர்ந்த தகவல்
இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
8 Dec 2022 12:00 AM GMTவெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் 'அனல் மேலே பனித்துளி' படத்தின் டிரையிலர் வெளியீடு
நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள ‘அனல் மேலே பனித்துளி’ படத்தின் டிரையிலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
4 Nov 2022 2:19 PM GMT"வெற்றிமாறனின் கருத்துஅவரின் தனிப்பட்ட கருத்து" - மனம் திறந்த பாடலாசிரியர் சினேகன்
வெற்றிமாறனின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தே என பாடலாசிரியர் சினேகன் கருத்து தெரிவித்துள்ளார்.
13 Oct 2022 5:24 PM GMTஇயக்குனர் வெற்றிமாறன் பெரியாரின் பேரன் - திருமாவளவன்
ராஜராஜ சோழன் மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
5 Oct 2022 4:59 AM GMT