மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்..!
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (பிப்ரவரி 28) நிறைவடைகிறது.
27 Feb 2023 8:48 AM GMTமின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைப்பு: கால அவகாசம் நாளையுடன் நிறைவு
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (பிப்ரவரி 15) நிறைவடைகிறது.
14 Feb 2023 6:45 AM GMTமின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
13 Feb 2023 2:18 PM GMTமுதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: பயனாளிகள் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவு
முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஆதாா் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2 Feb 2023 1:56 AM GMTமின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பிப்ரவரி 15-ம் தேதி வரை அவகாசம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பிப்ரவரி 15-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
31 Jan 2023 8:32 AM GMTமாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்
மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
28 Jan 2023 6:41 PM GMTமின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு - மின் வாரியம் தகவல்
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
27 Jan 2023 7:04 PM GMTஆதார் எண்ணை பகிரும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - மத்திய மின்னணு அமைச்சகம் எச்சரிக்கை
ஆதார் எண்ணை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிரும் போதும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
31 Dec 2022 9:26 AM GMT1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
30 Dec 2022 8:55 PM GMTமின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக்கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கில் ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
20 Dec 2022 4:24 AM GMTஆதார் எண் இணைப்பு அவசியமா? அலைக்கழிப்பா?
ஆதார் எண் இணைப்பு அவசியமா, அலைக்கழிப்பா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
19 Dec 2022 7:10 PM GMTஆதார் எண் இணைப்பு அவசியமா? அலைக்கழிப்பா?
ஆதார் இணைப்பு கட்டாய முறை மக்களுக்கு அவசியமா? அல்லது அலைக்கழிப்பா? தேனி மாவட்டத்தை சேர்ந்த பலதரப்பு மக்கள் கருத்துகள் தெரிவித்தனர்.
19 Dec 2022 7:00 PM GMT