அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு - மீன்பிடிக்க தடை

அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு - மீன்பிடிக்க தடை

மங்களூரு அருகே அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவதால் சுற்றியுள்ள பகுதியில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2022 6:53 AM GMT
கப்பலில் பயணித்த அஜித்குமார்

கப்பலில் பயணித்த அஜித்குமார்

அஜித்குமார் அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பல் ஒன்றில் பயணிக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த படங்களை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
22 Jun 2022 8:52 AM GMT
கரீபியன் கடல் பகுதியில் தங்கத்துடன் மூழ்கிக் கிடக்கும் கப்பல்கள்

கரீபியன் கடல் பகுதியில் தங்கத்துடன் மூழ்கிக் கிடக்கும் கப்பல்கள்

சான்ஜோஸ் கப்பலுக்கு அருகே மேலும் இரண்டு கப்பல்கள் மூழ்கி இருக்கும் வீடியோவை ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ளது.
11 Jun 2022 5:02 PM GMT
தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு கப்பல் புறப்பட்டது

தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு கப்பல் புறப்பட்டது

தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து அனுப்பிவைத்தார்.
19 May 2022 12:28 AM GMT