ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
18 Feb 2024 2:23 PM GMTமுதல் டி20 போட்டி; ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி
4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது
18 Feb 2024 1:14 AM GMTபதும் நிசங்கா அபார சதம்... ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த இலங்கை
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 266 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
14 Feb 2024 4:25 PM GMTகடைசி ஒருநாள் போட்டி; ரஹ்மத்- ஓமர்சாய் அரைசதம் - ஆப்கானிஸ்தான் 266 ரன்கள் சேர்ப்பு
ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹ்மத் ஷா மற்றும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
14 Feb 2024 12:43 PM GMTகடைசி ஒருநாள் போட்டி: இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
14 Feb 2024 6:09 AM GMTஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; இலங்கை அணி அறிவிப்பு
இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வரும் 17ம் தேதி தொடங்குகிறது.
12 Feb 2024 1:18 PM GMT2வது ஒருநாள் போட்டி; ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை..
3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இலங்கை தொடரை கைப்பற்றியது.
12 Feb 2024 1:48 AM GMT2வது ஒருநாள் போட்டி; ஆப்கானிஸ்தானுக்கு 309 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
இலங்கை அணி தரப்பில் சரித் அசலங்கா 97 ரன்கள் அடித்தார்.
11 Feb 2024 12:55 PM GMTஒமர்சாய், முகமது நபி சதம் வீண்... இலங்கை அணி வெற்றி
ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி, ஒமர்சாய் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், சதமடித்து அசத்தினர்.
9 Feb 2024 7:54 PM GMTமுதல் ஒருநாள் போட்டி; பதும் நிசாங்கா இரட்டை சதம் - இலங்கை 381 ரன்கள் குவிப்பு
இலங்கை அணி தரப்பில் பதும் நிசாங்கா 210 ரன்கள் அடித்தார்.
9 Feb 2024 1:06 PM GMTஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
இலங்கை - ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
8 Feb 2024 11:16 AM GMTடெஸ்ட் போட்டி; 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இலங்கை
டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் தொடர் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது.
5 Feb 2024 9:44 AM GMT