முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் - ஒ. பன்னீர் செல்வம் மரியாதை
முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு ஒ. பன்னீர் செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
15 July 2023 7:11 AM GMTபெருந்தலைவர் என்ற பேராளுமை
"ஊர் ஊராக வந்து மதிய உணவுத் திட்டத்திற்கு பிச்சை எடுக்க சித்தமாக இருக்கிறேன்"என்று ஒரு விழாவில் பேசினார், பெருந்தலைவர் காமராஜர்.மறுநாள், அதாவது...
15 July 2023 3:44 AM GMTகாமராஜர் பிறந்தநாளான ஜூலை -15 முதல் "தளபதி விஜய் பயிலகம்" !
ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைகளுக்கு விஜய் மக்கள் நிர்வாகிகள் மரியாதை செலுத்த வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
13 July 2023 4:08 PM GMTகாமராஜர், காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு
காரைக்காலில் காமராஜர்,காந்தி சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.
2 Oct 2022 2:46 PM GMTதி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை-ஜி.கே.வாசன் பேச்சு
தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என மதுரையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசினார்.
15 July 2022 8:40 PM GMTகாமராஜர் பிறந்தநாள் விழா
கரூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது.
15 July 2022 7:14 PM GMTமக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர் காமராஜர் : பிரதமர் மோடி
பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
15 July 2022 6:05 AM GMTகல்விக்கண் திறக்க வயிற்றுக்குச் சோறிட்டு வழிகாட்டியவர் காமராஜர் -கமல்ஹாசன் டுவீட்
பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
15 July 2022 4:02 AM GMT