சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2028-ம் ஆண்டு வரை ரஷியா நீடிக்கும் - நாசா தகவல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2028-ம் ஆண்டு வரை ரஷியா நீடிக்கும் - நாசா தகவல்

மேலும் ஆறு ஆண்டுகளுக்கு அமெரிக்காவுடன் ரஷியா தனது விண்வெளி கூட்டுறவை தொடரவுள்ளது.
28 July 2022 9:35 AM GMT