சிக்குமா சிறுத்தை? - கூண்டில் பன்றி, ஆடு வைத்து காத்திருக்கும் வனத்துறை
நின்னியூர் கிராமத்தில் உள்ள குட்டையில், சிறுத்தை தண்ணீர் குடித்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
12 April 2024 3:34 PM GMTகாஞ்சிவாய் கிராமத்தில் முகாமிட்ட சிறுத்தை: பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள கூண்டில் சிக்காமல் சிறுத்தை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.
8 April 2024 3:54 AM GMTஆந்திராவில் மரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் அதிசயம் - வீடியோ வைரல்
மரத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
1 April 2024 11:52 AM GMT3 வயது குழந்தையை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்...!
சிறுத்தையை சுட்டு பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
7 Jan 2024 8:54 AM GMTசதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு தடை - வனத்துறை
வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமிக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
24 Dec 2023 1:40 AM GMTநாளை கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி
வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
15 Dec 2023 3:46 PM GMTசென்னையில் மழையின்போது சாலையில் தென்பட்ட முதலை பிடிபட்டது..!
கிண்டி சிறுவர் பூங்காவிற்கு பிடிபட்ட முதலை கொண்டு செல்லப்பட்டது.
13 Dec 2023 3:27 PM GMTகாட்டுப்பன்றிக்கு வைத்த பொறி.. ம.பி.யில் மின்சாரம் தாக்கி புலி உயிரிழப்பு
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிராமவாசிகள் 11 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
25 Nov 2023 10:47 AM GMTவனப்பாதுகாப்பிற்காக வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
வேளாண் நிலங்கள் மற்றும் இயற்கை காடுகளில் மரம் நடும் பணிகளை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.மதிவேந்தன் அறிவுரைகள் வழங்கினார்.
17 Nov 2023 5:02 PM GMTகடையம் அருகே 15 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது
கோவிந்தபேரி பீட் அடர்ந்த வனப்பகுதியான அரிவா தீட்டி என்ற பகுதியில் ராஜநாகத்தை பத்திரமாக விட்டனர்.
17 Nov 2023 7:33 AM GMTஅடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு
வனத்துறையினரின் அலட்சியமே சிறுத்தையின் உயிரிழப்புக்கு காரணம் என்று பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
15 Nov 2023 4:10 PM GMTபட்டாசு சத்தத்திற்கு பயந்து 15 மணி நேரமாக வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை.!
மூன்று சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒரு தானியங்கி கேமராவை பயன்படுத்தி வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர்.
12 Nov 2023 11:02 PM GMT