எச்.டி.ரேவண்ணாவுக்கு 14 வரை நீதிமன்ற காவல்
மைசூரை சேர்ந்த பெண்ணை கடத்தி சிறை வைத்ததாக எச்.டி.ரேவண்ணா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
8 May 2024 12:19 PM GMTசெல்போன் பார்க்காதே.. புத்தகத்தை எடுத்து படி என கண்டித்த பெற்றோர்: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
8 May 2024 4:09 AM GMTஇலையில் இனிப்பு இடம்பெறாததால் நின்றுபோன திருமணம்... தாலி கட்டும் முன்பே கசந்துபோன இரு மனம்
திருமண விருந்தில் சம்பிரதாயப்படி முதலில் சாப்பாட்டு இலையில் இனிப்பு இடம்பெறுவது வழக்கம்.
7 May 2024 1:42 AM GMTபெங்களூருவில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை
பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
6 May 2024 3:57 PM GMTகணவனுடன் தகராறு: வாய் பேச முடியாத மகனை கால்வாயில் வீசிய தாய்.. அடுத்து நடந்த கோர சம்பவம்
கணவன்-மனைவி இடையேயான தகராறில் கால்வாயில் தூக்கி வீசப்பட்ட வாய் பேச முடியாத மகனை முதலை கடித்து கொன்றது.
6 May 2024 2:46 AM GMTகள்ளக்காதலுக்கு எதிர்ப்பு: மனைவியை கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்
கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெண்ணை கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு நாடகமாடிய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
6 May 2024 1:22 AM GMTபெங்களூருவுக்கு எதிரான தோல்விக்கு இது தான் காரணம் - சுப்மன் கில் பேட்டி
இதே போன்ற தவறுகளை செய்யாமல் இருக்க இந்த தோல்வி எங்களுக்கு ஒரு பாடத்தை தந்துள்ளது என சுப்மன் கில் கூறினார்.
5 May 2024 6:47 AM GMTஎங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் - டு பிளெஸ்சிஸ்
நான்கு விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்ததுமே சற்று பதட்டம் ஏற்பட்டது என டு பிளெஸ்சிஸ் கூறியுள்ளார்.
5 May 2024 5:58 AM GMT4-வது ஓவரின் முடிவில் நான் பேட்டிங் செய்வதற்கான தேவை வராது என்று நினைத்தேன் - தினேஷ் கார்த்திக்
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
5 May 2024 5:19 AM GMTஉண்மையில் கடந்த சில தினங்களாக எனக்கு உடல்நலம் சரியில்லை அதனால்... - முகமது சிராஜ்
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
5 May 2024 4:44 AM GMTடு பிளெசிஸ் அதிரடி... குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி
பெங்களூரு அணி 13.4 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
4 May 2024 5:21 PM GMTகணவருடன் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
கணவருடன் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.
2 May 2024 12:52 AM GMT