திருப்பூரில் சமுதாய நலக்கூடம் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு..!
திருப்பூரில் பேருந்துக்காக காத்திருந்த போது சமுதாய நலக்கூடம் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
16 Oct 2023 6:11 AM GMTபல்லடம் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 3 இளைஞர்கள் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
13 Oct 2023 1:14 PM GMTதிருப்பூரில் 23-ந்தேதி அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
திருப்பூர் மாவட்ட மக்கள் நலனை முன்வைத்தும்,விடியா திமுக அரசைக் கண்டித்தும் திருப்பூரில் 23-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
19 Sep 2023 8:15 AM GMTதிருப்பூர்: மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
7 Sep 2023 8:49 AM GMTதொடர்ந்து அரங்கேறி வரும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
தொடர்ந்து அரங்கேறி வரும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
4 Sep 2023 9:14 AM GMTபல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை
திருப்பூர் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 Sep 2023 3:48 PM GMTஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
22 Aug 2023 3:14 PM GMTதிருப்பூர் மாநகராட்சியில் ரூ.9 கோடி வாடகை பாக்கி; 169 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
வாடகை செலுத்தாக 169 கடைகளை அதிகாரிகள் அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர்.
3 Aug 2023 12:52 PM GMTதிருப்பூரில் கடை உரிமையாளரை தாக்கி ரூ.16 லட்சம் கொள்ளை: பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது - ரூ.11¾ லட்சம் மீட்பு
திருப்பூரில் வீட்டு உபயோக பொருட்கள் மொத்த விற்பனை கடை உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.
31 July 2023 4:28 PM GMTதிருப்பூர்: துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை - கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது
திருப்பூரில் துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
31 July 2023 9:25 AM GMTமனைவி உயிரைக் காப்பாற்ற வீட்டை விற்ற கணவர் - சொத்தில்லாத கணவன் வேண்டாம் என புது மாப்பிள்ளை தேடிய மனைவி
கணவனிடம் சொத்துக்கள் இல்லாததால் அவரை விரட்டியடித்த மனைவி, தனக்கு விவாகரத்து ஆனதாக கூறி மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
20 July 2023 5:39 PM GMTதிருப்பூர்: டீ கடைக்குள் லாரி புகுந்து விபத்து - 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த டீ கடைக்குள் புகுந்தது.
20 July 2023 7:00 AM GMT