கருணாஸ் தயாரித்து நடிக்கும் புதிய படம்
நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர வேடங்களிலும் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்துள்ள கருணாஸ் தற்போது `சல்லியர்கள்' என்ற படத்தை கரிகாலனுடன் இணைந்து தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
2 Dec 2022 6:13 AM GMTவரலட்சுமியின் புதிய படம்
வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடிக்கும் புதிய படம் `கொன்றால் பாவம்'.
25 Nov 2022 4:13 AM GMTநயன்தாராவின் புதிய படம்
மாதவன் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்கவும் நயன்தாரா பேசி வருகிறார்களாம்.
18 Nov 2022 4:11 AM GMTஜி.வி.பிரகாஷின் புதிய படம்
உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் புதிய படத்தில் நடிக்கிறார்.
10 Nov 2022 3:21 AM GMTகதாநாயகனான 'ஜெய் பீம்' பட நடிகர்
ஜெய்பீம் படத்தில் பழங்குடி இளைஞனாக நடித்து பிரபலமான மணிகண்டன் புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
2 Nov 2022 2:17 AM GMTஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
5 Oct 2022 10:22 PM GMTதங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை
‘அழகி'க்குப் பிறகு அனுபவ முதிர்ச்சியோடு நான் எடுத்திருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’, என் படங்களில் இன்னொரு மைல் கல் என்கிறார், டைரக்டர் தங்கர்பச்சான். மேலும் இந்தப் படத்தை பற்றி அவர் கூறியதாவது:-
23 Sep 2022 2:07 AM GMT'யானைமுகத்தான்' ஆக யோகி பாபு
யோகி பாபு நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘யானைமுகத்தான்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
9 Sep 2022 4:13 AM GMTதமிழ் படத்தில் மீண்டும் பூமிகா
ராஜேஷ் எம். இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க பூமிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
27 Aug 2022 7:49 AM GMTஸ்ரீகாந்த்-நட்டி கூட்டணியில் உருவாகும் புதிய படம்
அறிமுக இயக்குனர் பா.ரஞ்சித்குமார் இயக்கும் படம் சம்பவம். இப்படத்தில் ஸ்ரீகாந்த், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
26 July 2022 5:48 PM GMT